விரைவில் முடிவு கிட்டுமா… விடிவு பிறக்குமா…

0

 245 total views,  1 views today

வடஇந்தியா முழுவதும் ஆயிரத்தி ஐம்பது திரைஅரங்குகளில் டிஜிட்டல் சர்வீஸ் ப்ரவைடராக இருக்கும் மிகப்பெரிய நிறுவனமான K sera sera தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிர்ணயம் செய்த  கட்டணத்தில் தமிழ் படங்களுக்கு தியேட்டர்களில் E cinema டிஜிட்டல் சர்வீஸ் தருவதற்கும் மற்றும் TFPC யின் இரண்டாவது மாஸ்டரிங் யூனிட்டாக செயல்படுவதற்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் இன்று ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன்மூலம் E cinema வுக்கும் இனி தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து மட்டுமே திரைஅரங்கங்களுக்கு நேரடியாக கன்டன்ட் (படம்) கொடுக்கப்படும்.

 

Share.

Comments are closed.