1897ல், சுவாமிவிவேகானந்தர் 9 நாட்கள்விவேகானந்தர்இல்லத்தில்
9 நாட்கள்பிப்ரவரி 6 முதல் 14 வரைதங்கினார். இந்த 9 நாட்கள்ஸ்ரீராமகிருஷ்ணமடம்மற்றும்பக்தர்களால்விவேகானந்தர்நவராத்திரிஎன்றுகொண்டாடப்படுகிறது.
இந்த வருடம் விவேகானந்த இல்லத்தில் பிப்ரவரி 6- 14 இந்தநவராத்திரிவிழாகொண்டாடப்
பட்டது. திருஎன். கோபாலசுவாமிமுன்னாள்தலைமைதேர்தல்ஆணையர்விழாவைதொடங்கிவைத்துசிறப்புரைஆற்றினார்.
பத்மஸ்ரீநல்லிசெட்டியார், ஸ்ரீஎன்ரவி, இயக்குனர், கஸ்தூரிஅண்ட்சன்ஸ்லிமிடெட்
(திஇந்து), ஸ்ரீகே.ஆனந்த், மூத்தவழக்கறிஞர், கேரளஉயர்நீதிமன்றம்மற்றும்ஸ்ரீஎன்முரளி, ஸ்ரீகிருஷ்ணாஸ்வீட்ஸ்சிறப்புவிருந்தினர்களாககலந்துகொண்டுஉரைகள்நிகழ்த்தினர்.
அன்றுசுவாமிகௌதமானந்தஜிமகராஜ்அவர்களின்ஆசியுரையுடன்துவக்கவிழாநிறைவுபெற்றது.
இந்தஒன்பதுநாட்களும்பலபள்ளிகள்மாணவர்கள், பக்திஅமைப்புகள், ராமகிருஷ்ணபக்தர்கள்அளித்தபஜனைமற்றும்கலைநிகழ்ச்சிகளுடன்தொடங்கின. ராமகிருஷ்ணமடத்துத்துறவிகள், வேளுக்குடிகிருஷ்ணன், கோவிந்தபுரம்பிரம்மஸ்ரீவிட்டல்தாஸ்மகராஜ்ஆகியோரின்ஆன்மிகசொற்பொழிவுகள்மற்றும்நாமசங்கீர்த்தனம், கலியமூர்த்திஐ.பி.எஸ்., நீதிபதிகள்ஆர்.மகாதேவன், பி.ராஜேந்திரன், தினமணிஆசிரியர்திரு. வைத்தியநாதன், போன்றோரின்உரைகளும்இடம்பெற்றன.