விவேக் இரங்கல்

0

Loading

நீடு புகழ் சகாப்தம்!- நீ
நிரந்தர சரித்திரம்.
முயற்சிக் கெல்லாம் அகரம்!
முத்தமிழின் சிகரம்!
திராவிடக் கொடியின் கம்பம்!
தமிழர் வாழ்வின் பிம்பம்!
எண்ணி எண்ணி வியக்கும் உழைப்பு
ஈடு செய்ய முடியாத இழப்பு!
தமிழ் வானின் எல்லை! இனி
உன் போல் இன்னொருவன் இல்லை!
தமிழே! போய் வா! – இனி
சூரியனுக்கு ஓய்வா? – நடிகர் விவேக்

Share.

Comments are closed.