ஸ்டன்ட் யூனியன் செயலாளர் செல்வம் அறிக்கை

0

 327 total views,  1 views today

ஸ்டன்ட் யூனியன் செயலாளர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பதாவது…

வருகின்ற 17.04.2018 அன்று எங்கள் “யூனியன் தினம்” கொண்டாடவுள்ளோம். அன்றைய தினம் யூனியனிற்க்கு உழைத்த மூத்த உறுப்பினர்களை கௌரவபடுத்தவுள்ளோம், மேலும் S.R.M மருத்துவமனை மற்றும் Dr.எம்.ஜி.ஆர் மருத்துவ கல்லூரியுடன் இணைந்து  பொது மருத்துவ முகாம் மற்றும் இரத்த தானம், கண் தானம் ஆகியவை செய்யவுள்ளோம் மற்றும் எங்களது ஸ்டண்ட் யூனியன் “வலைதளம்” (WEBSITE). துவக்க உள்ளோம். அன்றையதினம் சிறப்பு விருந்தினர்களாக மக்கள் செல்வன் திரு. விஜய் சேதுபதி அவர்கள், தயாரிப்பாளர்  திரு.கலைப்புலி தாணு அவர்கள், இயக்குநர் திரு.விக்ரமன் அவர்கள், சம்மேளன தலைவர் திரு.செல்வமணி அவர்கள், டாக்டர். திரு. விஜய் சங்கர் அவர்கள், நடிகர் திரு.ஜெரால்ட் அவர்கள் மற்றும் கலை இயக்குநர் திரு.சந்தானம் அவர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க உள்ளார்கள்.

Share.

Comments are closed.