“100 பாடல்களுக்கு விசில் அடித்து ஆசிய சாதனை புரிந்த 68 வயது “ஜகத் தர்கஸ்”

0

 1,382 total views,  1 views today

 
ஜகத் தர்கஸ் 68 வயது நிரம்பிய இவர் சிறு வயதில் இருந்தே பாடுவதில் ஆர்வம் அதிகமாக இருந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக தனது பொழுதுபோக்கை துறந்தார். 
இவர் முகமது . ரஃபி சாப் பாடல்களை அதிகமாக விரும்பியவர்.  பாடல்களை பாடுவதை விட அதனை விசில் மூலம் அதனை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.  விசில் அடிப்பதில் தன்னை மிகவும் வலிமை படுத்திக்கொண்டார் . “WIND MAGIC”- அதாவது காற்று மந்திரம் புரிவதில் இவர் திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.  
மேலும் இவர் சீனா , ஜப்பான் போன்ற நாடுகளில் இந்த ” WIND MAGIC ” மூலம் பல விருதுகளை பெற்றுள்ளார்.
9.7.2017 அன்று இவர் 120 முகமது .ரஃபி சாப் படலாகளுக்கு விசில் மூலம் இசை எழுப்பி ஆசிய மற்றும் இந்திய சாதனையை நிகழ்த்தினார். இந்த விழா  அரும்பாக்கத்தில் உள்ள” டாக்டர். ஜி.வைஷ்ணவ கல்லூரி” அரங்கதில் நடைபெற்றது. இவர் 120 பாடல்களுக்கு 10 மணி நேரத்தில் விசில் மூலம் இசை எழுப்பி “திருமதி. யாஸ்மின் மற்றும் திரு. பர்விஸ் அஹ்மத்” முன்னிலையில் சாதனை புரிந்தார். 
இவர் “A WHISTLING WORLD” எனும் நிறுவனம் மூலம் நிறைய மக்களை விசில் அடிக்க வைத்து அவர்களுக்கு ஊக்குவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Share.

Comments are closed.