கிரேட் எம்பரர் புரொடக்ஷன்ஸ் எனும் புதிய படநிறுவனம் சார்பில் சி.பிரேம்குமார் மிகுந்த பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் சீமத்தண்ணி…
பல முன்னனி இயக்குனர்களிடம் 25க்கும் மேற்ப்பட்ட படங்களில் துணை,இணை இயக்குனராக பணியாற்றிய விஜய்மோகன்..இப்படத்தின் கதை,திரைக்கதை,வசனம் எழுதி.இயக்குனராக அறிமுகமாகிறார்..
விதார்த்,விஜய் வசந்த கதாநாயகரகளாக நடிக்க,கதாநாயகிகளாக சாந்தினி மற்றும் சுபிக்ஷா நடிக்கின்றனர்..இவர்களுடன் யோகிபாபு,ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்..
ரேஷன் கடையே தாய் வீடாக நினைத்து வாழும் 2 அநாதை நண்பர்கள் ,10க்கும் மேற்ப்பட்ட வீடுகளில் வேலை பார்க்கும் “தங்கமாரி” எனும் கதாபாத்திரத்திற்க்கும் நடக்கும் வாழ்க்கை பதிவுகளை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் யதார்த்தமாகவும்,ரசிக்ரகும் படியும் உருவாகிறது “சீமத்தண்ணி”
இவர்களுட்ன் “மலர்விழி” எனும் முக்கிய வேடத்தில் நடிக்ககிறார் “சாந்தினீ”
இயக்குனர் A.சற்குணம் இன்று கிளாப் அடித்து பட்படிப்பினை துவக்கி வைத்தார்..
மஞ்சள் படத்நிற்கு பின் “மசானி” ஒளிப்பதிவு செய்ய… இசை.திருமூர்த்தி… எடிட்டிங்..சி.எஸ்.பிரேம்குமார்.
கதை திரைக்கதை வசனம் இயக்கம் : விஜய்மோகன்
சண்டைப்பயிற்ச்சி..நாதன் லீ.
கலை..விஜயராஜன்..
நடனம்…தினேஷ்,ஜாய் மதி,
உடைகள்..நடராஜன்
பாடல்கள்…நந்தலாலா,சீர்காழீ சிற்பி,மோகன்ராஜ்,
தயாரிப்பு ஒருங்கினைப்பு..விஜய் kசெல்லையா..
தயாரிப்பு…சி.பிரேம்குமார்