“Priya Anand”is now back in KOOTATHIL ORUTHAN .

0

Loading

வணக்கம் சென்னை, வைராஜா வை, எதிர் நீச்சல் புகழ் பிரியா ஆனந்த் அவர்கள்  நடிப்பில்  “Dream Warrior Pictures”தயாரிப்பில் தற்போது வெளிவந்து இருக்கும்  “கூட்டத்தில் ஒருத்தன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளள்ளது. இந்த படத்தில் இயக்குனர் T.S ஞானவேல் மற்றும் நடிகர் அஷோக் செல்வன் உடன் பணியாற்றியதால் மிகவும்   திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும்  உள்ளது என்றும் , இதற்கு காரணமான பத்திரிகை இணையதள பண்பலை நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ளகிறேன்  மற்றும் இது  போன்ற சமூக கருத்துக்களை மக்களுக்கு சொல்லும் படங்களில் நடிக்க தயாராக உள்ளேன் என பிரியா ஆனந்த் கூறியுள்ளார் .

Share.

Comments are closed.