Sunday, July 19

மறு வெளியீட்டிலும் கலக்க வரும் ‘மெர்சல்’ திரைப்படம்!

Loading

தமிழகமுதல்வர் விஜய் மூன்று வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி அடைந்த மெர்சல் திரைப்படம் வரும் 19(ஜூன் ) Re. Release ஆகிறது.2017ஆம் ஆண்டு தீபாவளியன்று Release ஆகி மாபெரும் வெற்றி அடைந்த படம் மெர்சல்.

இப்படம் வருகின்ற 19 ந் தேதி City Chenglepet என்கிற சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம் & திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் 100 தியேட்டர் களில் வெளியாகிறது.

விஜய் தமிழக முதல்வரன பிறகு வரும் முதல் பிறந்தநாள் ஜூன் 22. இதையொட்டி வரும்  ஜூன் 19 re relase ஆகிறது.

.இப்படத்தை KP Films சார்பாக கென்னடி வெளியிடுகிறார்.கென்னடி இதற்குமுன் பல படங்களை தன் கம்பெனி சார்பாக வெளியீட்டுள்ளார். என்பது குறிப்பிட தக்கது.

இது விஜய் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைய போகிறது.அட்லீ இயக்கத்தில் வந்த இப்படத்தில் காஜல் அகர்வால், நித்யா மேனன், SJ சூர்யா ஆகியோர் நடித்து இருந்தனர்.மெர்சல் படத்தை 2017 ஆம் ஆண்டு தேனாண்டாள் films தயாரித்திருந்தது. அந்த நிறுவனத்தின் 100வது தயாரிப்பாக மெர்சல் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது .

தற்போது KP பிரியங்கா productions சார்பில் கென்னடி வெளியிடுகிறார்.

_Ganesh