8 ம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் லாரன்ஸின் ஸ்ரீ ராகவேந்திரர் கோவில்

0

Loading

1-2

நடிகரும், இயக்குனருமான ராகவாலாரன்ஸ் அம்பத்தூரில் ஸ்ரீராகவேந்திரர் கோவில் கட்டி பராமரித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம்.. பொதுமக்களிடையே  அந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது.

வருகிற ஜனவரி 1ம் தேதி புத்தாண்டன்று கோவில் கட்டி 8 ஆண்டுகள்  ஆகிறது. புத்தாண்டன்று லாரன்ஸ் தனது டிரஸ்ட் குழந்தைகளுடன் புத்தாண்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோவிலில் கொண்டாட இருக்கிறார். கோவிலில் சிறப்பு, யாக பூஜைகள் நடைபெற உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்க உள்ளார் ராகவா லாரன்ஸ்.

Share.

Comments are closed.