கே.பாலசந்தரின் 89வது பிறந்த நாள் விழா!

0

 327 total views,  1 views today

பழம்பெரும்இயக்குனர்கே.பிஎன்றன்புடன்அழைக்கப்படும்கே.பாலசந்தரின் 89வதுபிறந்தநாளை, வெகுவிமரிசையானஒருநட்சத்திரவிழாவாககவிதாலயாகொண்டாடியது.  இவ்விழாவிற்குபெருந்திரளானதிரைநட்சத்திரங்களும்ஊடகத்துறையினரும்கலந்துகொண்டுஅவருக்குமரியாதைசெலுத்தினர்.

இவ்விழாவீணைவித்வான்ராஜேஷ்வைத்யாவின் ‘டூயூஹேவ்அமினிட்’ எனும்திரையிசைபாடல்துணுக்குகளுடன்இனிதேஆரம்பமானது.அவர்கே.பி-யின்திரைப்படங்களில்இருந்துதேர்ந்தெடுத்த 30 பாடல்துணுக்குகளைஇசைத்துஅனைவரையும்மகிழ்வித்தார்.இவ்விழாவிற்குஇயக்குனர்இரா.பார்த்திபன்தலைமைவிருந்தினராககலந்துகொண்டுசிறப்பிக்க, சுஹாசினிமணிரத்னம், இயக்குனர்வசந்த், சரண், ஆர்எஸ்பிரசன்னா, விக்னேஷ்சிவன், ஆரவ்ஆகியோரும்கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில்கவிதாலயாதங்களதுஅதிகாரபூர்வஇணையதளமுன்னெடுப்பான ‘KavithaalayaaOff’ எனும்யூ-டியூப்சேனலைமகிழ்வோடுதுவங்கியது.தங்கள்மேலானபார்வைக்குஅதன்இணையமுகவரி: https://www.youtube.com/channel/UCFh0pybh9qQzw5iLKFFhqAw

கவிதாலயாதங்கள்நிறுவனதயாரிப்புகளானபுகழ்பெற்றதொடர்கள், திரைதுளிகள், முற்றிலும்புதியபடைப்புகள்எனஇனிவரும்காலங்களில்யூடியூப்சேனலில்வெளியிடமுடிவுசெய்திருக்கிறது. ஏற்கெனவேஇந்நிறுவனத்தின்மாபெரும்வெற்றிபெற்றசின்னத்திரைத்தொடரான ‘மர்மதேசம்’யூடியூப்சேனலில்வெளியானநிலையில், கவிதாலயாவின்ரசிகர்களைஅதுதன்னகத்தேஈர்த்துவருகிறது.

இந்நிறுவனம்குறிப்பாக OTT தளத்திற்கெனவேவேறுபட்டவகைகளைசார்ந்த, வித்தியாசமானநான்குபடைப்புகளைஉருவாக்கிவருகிறது.

முதல்படைப்பாக, இயக்குனர்சரண்இயக்கத்தில் ’76 கட்ஸ்’எனபெயரிடப்பட்டுள்ளபடைப்பு.கே.பிதனதுபடைப்பான ‘மன்மதலீலை’திரைப்படத்தைவெளியிடசந்தித்தசோதனைகளையும், சவால்களையும்சுவராஸ்யமாகபடம்பிடித்துகாட்டவிருக்கிறது.

அடுத்ததாக, இயக்குனர்விபிரியாஇயக்கத்தில், ‘ஆசைமுகம்மறந்துபோச்சே’எனும்தொடர்.பெண்களைமையமாகவைத்துவெளிவரவிருக்கும்இத்தொடர், நான்குதலைமுறைபெண்களின்வாழ்க்கைபயணத்தைஒருவித்தியாசமானகோணத்தில்படம்பிடித்துகாட்டும்.

மூன்றாவதாக, ‘மான்கள்ஜாக்கிரதை’என்றசமூக-அரசியல்தொடர், ஆர்எஸ்பிரசன்னாவுடன்இணைந்து, பிரவீன்ரகுபதிஇயக்கத்தில்இத்தொடர்தயாராகிவருகிறது.

நான்காவதாக, ‘பிகைண்ட்உட்ஸ்’நிறுவனத்துடன்இணைந்து, ‘யுவர்ஸ்ஷேம்ஃபுல்லி 3’ எனும்தொடர், விக்னேஷ்கார்த்திக்இயக்கத்தில்வெளியாகஇருக்கிறது.

இந்நிகழ்ச்சியின்முத்தாய்ப்பாகஒருபோட்டியும்அறிவிக்கப்பட்டுள்ளது.‘பிகைண்ட்உட்ஸ்’உடன்இணைந்து ‘கவிதாலயா’ஒருகுறும்படபோட்டிநடத்தவிருக்கிறது.இதில்வெற்றிபெறுபவருக்குகவிதாலயா பேனரில் ஒரு திரைப்படம் இயக்க வாய்ப்பளிக்கப்படும்எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக, கே.பிஒவ்வொருவரதுவாழ்விலும்ஏற்படுத்தியஏற்றங்களை, மாற்றங்களை, அவர்இன்றும்அவரதுரசிகர்களுக்கும்நெருக்கமானவர்களுக்கும்எவ்வாறுஒருஉத்வேகமாகஇருக்கிறார்என்பதையும்பகிர்ந்துகொண்டஒருநெகிழ்ச்சியானநிகழ்வாகநிறைவுபெற்றது.

 

Share.

Comments are closed.