Friday, May 1

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பொறியாளர் பட்டாபிராமன்!

Loading

பன்னாட்டு லயன் சங்கங்கள் 324 A2 மாவட்டத்தில் பல்வேறு தலைமைப் பொறுப்புகளில் இருந்த அரிமா பொறியாளர் பட்டாபிராமன் அவர்கள் அண்மையில் நடைபெற்ற மாவட்டத்திலுள்ள 10200 அரிமா நண்பர்களில் பத்து பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு அவரது 38 ஆண்டுகால சேவையைப் பாராட்டும் முகத்தான் வாழ்நாள் சாதனையாளர் விருது அளித்து கௌரவிக்கப்பட்டார் நாமும் பாராட்டி மகிழ்வோம் அவரது செல்பேசி எண் 9994153045