Monday, October 26

ரூ.5 லட்சம் நிதி வழங்கிய சிங்காரவேலன்!

Loading

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட்டு மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று தயாரிப்பாளர்கள் சிங்காரவேலன், விஜயசேகரன், சுரேஷ்குமார், தயா உள்ளிட்ட இளைய தலைமுறை தயாரிப்பாளர்கள் அறிவித்து இருந்தனர். தேர்தல் வேலைகள் பூஜை போட்டு துவக்கப்பட்டன.
தேர்தல் செலவுக்கு முதல் கட்டமாக ரூ.5 லட்சம் நிதியை தேர்தல் பணி மேலாளர் ஆறுமுகத்திடம் சிங்காரவேலன் வழங்கினார்.