Wednesday, October 28

Actress Gkuhasini Pictures

Loading

ரஜினிகாந்த் அளவுக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தை எட்ட முடியாமல் போனாலும், அவர் முகத்தை நினைவுபடுத்துவதுபோல் இருக்கும் நாம் ஒரு குட்டி ஸ்டாராக முடியாதா என்ன எண்ணத்தில் களமிறங்கி காணாமல்போன நளினிகாந்த் போன்ற டூப்ளிகேட்டுகள் ஒரு வகை என்றால், தேசிய விருது வென்ற அற்புதமான நடிகை சுஹாசினி போல் தன் பெயரை குஹாசினி என வைத்துக்கொண்டு நடிக்க வந்திருக்கும் இவரைப்போன்றவர்கள் மற்றொரு வகை. ‘சிலுக்கு’ ஸ்மிதா ஆக வேண்டும் என்று தன் பெயருக்கு முன்னால் ஒரு பட்டத்தை சொறுக்கிக்கொண்டு ‘நைலக்ஸ்’,  நளினி, ‘மடிப்பு அம்மா’ என்று களமிறங்கி காணாமல் போனவர்கள் வேறு ஒரு வகை.