108 total views, 1 views today
இயக்குனர் மிஷ்கின் ட்விட்டர் ஸ்பேஸ் மூலமாக ரசிகர்களிடம் உரையாடினார்
அப்போது ஒரு ரசிகர் உங்கள் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்தால் அவர் எந்த வேடத்தில் நடிப்பார் என்ற கேள்விக்கு ஜேம்ஸ் பாண்ட் என்று பதிலளித்தார் இயக்குனர் மிஷ்கின்
மேலும் ஒரு ரசிகர் நடிகை ஆண்ட்ரீயா பிசாசு 2 படத்தில் நடித்தது பற்றி கேட்டதற்கு இயக்குனர் மிஷ்கின் பிசாசு 2 படத்திற்காக நடிகை ஆண்ட்ரீயா தேசிய விருதை வாங்குவார் என்றார்.
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் பிசாசு 2 திரைப்படம் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக T.முருகானந்தம் தயாரிக்கின்றார்.