அறிவியல் திகில் படம் அனுநாகி

0

 390 total views,  1 views today

ஆர்.பி.பாலாவினன் ஆர்.பி.பிலிம்ஸ் மற்றும் கே.ராஜகோபாலின் ராஜி பிலிம்ஸ் இணை்ந்து ஏராளமான பொருட்செலவில் தயாரிக்கும் பிரமாண்மான படம் அனுநாகி. விஞ்ஞானத்தையும் திகிலையும் கலந்து கட்டி அடிக்கவிருக்கும் இந்தக் கலக்கல் படத்துக்கு ஆர்.பி.பாலா கதை திரைக்கதை வசனம் எழுதுகிறார். ஜெகதீஷ் இயக்கத்தில் உருவாகும் அனுநாகி படத்துக்கு விசாக் ஒளிப்பதிவு செய்ய,சிரிசாஸ்தா இசையமைக்கிறார். நாயகன் நாயகி மற்றும் இதர தொழில் நுட்பக்கலைஞர்கள் குறித்து விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளி0யாகும்.

 

Share.

Comments are closed.