Saturday, October 24

Tag: @PROSakthiSaran

விஷால் வெளியிட்ட ‘அகோரி’ படத்தின் டீஸர்!

விஷால் வெளியிட்ட ‘அகோரி’ படத்தின் டீஸர்!

News
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ,நடிகர் சங்க செயலாளர் விஷால் 'அகோரி 'படத்தின் டீசரை இன்று வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார். டீஸரைப் பார்த்த விஷால் பபம் பற்றியும் பக்குழுவினர் பற்றியும் விசாரித்து அறிந்தவர் இது ஒரு வித்தியாச முயற்சியாக இருப்பதாகத் தான் நம்புவதாகக் கூறியதுடன் படக் குழுனரை வாழ்த்தினார். ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி பாலா, மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் இணைந்து 'அகோரி' படத்தை தயாரிக்கிறார். இப்படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குநர் D.S. ராஜ்குமார் . சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே கதை, இது ஒரு முழுமையான ஆக்ஷன் த்ரில்லர் காமெடி காதல் சென்டிமெண்ட் எல்லா அம்சங்களும் உள்ள படம் . ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினருக்குமான வணிக அம்சங்கள் படத்தில் இருக்கும். சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகர் சாயாஜி ஷிண்டே இதில் அகோரியாக நடிக்கிறா...
அறிவியல் திகில் படம் அனுநாகி

அறிவியல் திகில் படம் அனுநாகி

News
ஆர்.பி.பாலாவினன் ஆர்.பி.பிலிம்ஸ் மற்றும் கே.ராஜகோபாலின் ராஜி பிலிம்ஸ் இணை்ந்து ஏராளமான பொருட்செலவில் தயாரிக்கும் பிரமாண்மான படம் அனுநாகி. விஞ்ஞானத்தையும் திகிலையும் கலந்து கட்டி அடிக்கவிருக்கும் இந்தக் கலக்கல் படத்துக்கு ஆர்.பி.பாலா கதை திரைக்கதை வசனம் எழுதுகிறார். ஜெகதீஷ் இயக்கத்தில் உருவாகும் அனுநாகி படத்துக்கு விசாக் ஒளிப்பதிவு செய்ய,சிரிசாஸ்தா இசையமைக்கிறார். நாயகன் நாயகி மற்றும் இதர தொழில் நுட்பக்கலைஞர்கள் குறித்து விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளி0யாகும்.  ...