‘பீஸ்ட்’ பட த்துக்கு எதிர்மறை விமர்சனம் வந்த காரணம் மக்கள் தொடர்பாளர்தானா?

0

 74 total views,  1 views today

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் , நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து பெரும் எதிர்பார்ப்புடன் சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட்.  இதே தேதியில் வெளியான இன்னொரு படம் கேஜிஎஃப்.   இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை ப் பெற்றது
ஆனால் பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் ,பெரும்பாலான விமர்சனங்கள் எதிர்மறை விமர்சனங்களாகவே இருந்தன.
இதனால் தான் பீஸ்ட் திரைப்படம் சரியாக ஓடவில்லை என்று கூறினார்கள்,
மேலும் இத்திரைபடத்திற்கு பாஸிட்டிவ் விமர்சனம் எழுத சொல்லி பட குழுவினர் பிஆர்ஓ விடம் பணத்தை தந்து பத்திரிகையாளர்களுக் தரச் சொன்னதாகவும் அந்த பணத்தில் தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களுக்குமட்டும் தந்து விட்டு மீதி பணத்தை அவரே எடுத்துக் கொண்டதால்தான், அவர் மீதான கோபத்தில் எதிர்மறை விமர்சனங்களை எழுதினார்கள் என்றும் செய்தி வெளியானது.

இது குறித்து அந்த மக்கள் தொடர்பாளரிடமே தொடர்பு கொண்டு
‘டெக்கான் நியூஸ்’ என்ற இணையதள இதழ்  பேசிய பொழுது அவர் கூறிய தகவல்கள் ஆடியோவாக இங்கே…

Share.

Comments are closed.