Friday, October 23

Tag: vijay makkal iyakkam

விஜய் மக்கள்  இயக்க விழாவில் பொதுச் செயலாளர் புஸ்ஸி N. ஆனந்து!

விஜய் மக்கள் இயக்க விழாவில் பொதுச் செயலாளர் புஸ்ஸி N. ஆனந்து!

News
தளபதி அவர்களின் உத்தரவின்படி தஞ்சாவூர் மாவட்ட தலைமை மக்கள் இயக்கம் சார்பில் நடைபெறும் விலையில்லா விருந்தகத்தின் 1000வது நாளை முன்னிட்டு பொதுச் செயலாளர் திரு. புஸ்ஸி N. ஆனந்து அவர்கள் கலந்துகொண்டு மதிய உணவினை வழங்கினார்.
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள்!

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள்!

News
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் !! வருகின்ற ஜூன் 22 அன்று பிறந்தநாள் காணும் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 70 கிளை மன்றம் திறப்பு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதன் முதல் கட்டமாக இன்று ஞாயிறு கிழமை 05.06.2022 அன்று 24 கிளை மன்றங்கள் திறக்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர்  புஸ்ஸிN.ஆனந்த் EXMLA அவர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.  இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகிகள் ஒன்றியம் நகரம் மற்றும் இளைஞரணி தொண்டரணி நிர்வாகிகள் ரசிகபெருமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர் . மேலும் பொதுமக்களுக்கு புடவைகள் , பிளாஸ்டிக் குடங்கள் , மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் , டிபன் பாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டது...
‘பீஸ்ட்’ பட த்துக்கு எதிர்மறை விமர்சனம் வந்த காரணம் மக்கள் தொடர்பாளர்தானா?

‘பீஸ்ட்’ பட த்துக்கு எதிர்மறை விமர்சனம் வந்த காரணம் மக்கள் தொடர்பாளர்தானா?

News
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் , நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து பெரும் எதிர்பார்ப்புடன் சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட்.  இதே தேதியில் வெளியான இன்னொரு படம் கேஜிஎஃப்.   இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை ப் பெற்றது ஆனால் பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் ,பெரும்பாலான விமர்சனங்கள் எதிர்மறை விமர்சனங்களாகவே இருந்தன. இதனால் தான் பீஸ்ட் திரைப்படம் சரியாக ஓடவில்லை என்று கூறினார்கள், மேலும் இத்திரைபடத்திற்கு பாஸிட்டிவ் விமர்சனம் எழுத சொல்லி பட குழுவினர் பிஆர்ஓ விடம் பணத்தை தந்து பத்திரிகையாளர்களுக் தரச் சொன்னதாகவும் அந்த பணத்தில் தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களுக்குமட்டும் தந்து விட்டு மீதி பணத்தை அவரே எடுத்துக் கொண்டதால்தான், அவர் மீதான கோபத்தில் எதிர்மறை விமர்சனங்களை எழுதினார்கள் என்றும் செய்தி வெளியானது. இது குறித்து அந்த மக்கள் தொடர்...
ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை கௌரவப்படுத்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் !

ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை கௌரவப்படுத்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் !

News
ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை கௌரவப்படுத்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் ! தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று (27.3.2022) ஞாயிற்றுகிழமை அன்று "தளபதி" மக்கள் இயக்கத்தின் சமூக நலப்பணி மூலமாக அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கும் சாதனையாளர்களை உருவாக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை கௌரவப்படுத்தி நினைவு பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்வை அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி N. ஆனந்து Ex.MLA அவர்கள் நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தில் துவக்கிவைத்தார். மேலும் இதனை தொடர்ந்து அனைத்து மாநில, மாவட்டங்களில் உள்ள மாநில தலைமை, மாவட்ட தலைமை, அணி தலைமை, நகரம், ஒன்றியம், பகுதி சார்பில் இத்திட்டம் இன்று செயல்படுத்தப்பட்டது....
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஊட்டச்சத்து மற்றும் நவதானியங்கள்!

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஊட்டச்சத்து மற்றும் நவதானியங்கள்!

News
தளபதி அவர்களின் உத்தரவின்படி..அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி N. ஆனந்து அவர்களின் வழிகாட்டுதல்படி...புதுச்சேரி மாநில தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அரியாங்குப்பம் தொகுதியில் 102 முதியோர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் நவதானியங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் பொருட்களை புதுச்சேரி மாநில செயலாளர் திரு.G.சரவணன் அவர்கள் வழங்கினார். இவ்விழாவினை புதுச்சேரி மாநில அரியாங்குப்பம் தொகுதி தலைவர் திரு.வசந்த் அவர்கள் ஏற்பாடு செய்தார். மேலும் இவ்விழாவில் ராஜ்பவன் தொகுதி தலைவர் திரு.பரதீபன், நிர்வாகிகள் உழவர்கரை திரு. நிரேஷ், மண்ணாடிப்பட்டு திரு. அற்புதராஜ், திரு.சக்திவேல் மற்றும் அரியாங்குப்பம் தொகுதி நிர்வாகிகள் ரவி, ஜெகதீஷ், செல்வா, சுனில், மது, சிவா, சந்துரு, தமிழ், விஷ்வா ஆகியோர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்....
குரங்குகளுக்காக தண்ணீர் தொட்டி & உணவுப்பொருட்கள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்!

குரங்குகளுக்காக தண்ணீர் தொட்டி & உணவுப்பொருட்கள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்!

News
குரங்குகளுக்காக தண்ணீர் தொட்டி & உணவுப்பொருட்கள் வழங்கிய புதுக்கோட்டை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம்! சற்று முன் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஐம்பத்து நான்கு ஆஞ்சநேயர் ஆலயத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிந்து வருகின்றது .இது வெயில் மற்றும் கொரோனா ஊரடங்கு காலம் என்பதாலும் சுற்றிலும் காடு போல் இருப்பதாலும் குரங்குகளுக்கு தண்ணீர் கூட கிடைக்காத சூழ்நிலை .ஆகையால் நிரந்தரமாக குரங்குகளுக்கு தண்ணீர் கிடைத்திடும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தண்ணீர் தொட்டி புதிதாக கட்டப்பட்டு குரங்குகளின் பயன்பாடுக்கு தண்ணீர் நிரப்பி திறக்கப்பட்டும் ,குரங்குகளுக்கு வாழைப்பழங்கள் வழங்கியும் மேலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ஜெ.பர்வேஸ் ,சிவகங்கை மாவட்ட பொற...
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம் !

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம் !

News
தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் இரத்ததான முகாம் ! முழு ஊரடங்கு தொடங்குவதால் மக்கள் நலன் கருதி இன்று திருவாரூர் அரசு மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெற்றுது. இந்த நிகழ்ச்சியை திருவாரூர் தளபதி ஆனந்த் ஏற்பாடு செய்தார். இதில் 40க்கும் மேற்பட்டோர் இரத்தம் கொடுத்து உதவினர். இதில் நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திருவாரூர் மருத்துவமனை அதிகாரி துர்காதேவி அவர்கள் தளபதி விஜய்க்கும் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தார்....
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுமார் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் !

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுமார் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் !

News
புதுச்சேரி மாநில தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாசிமகம் திருவிழா முன்னிட்டு ராஜ்பவன் தொகுதி தலைவர் பிரதீபன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில் சுமார் 1000 பக்தர்களுக்கு அன்னதானம் , தண்ணீர் பாட்டில், மோர் ஆகியவை அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி N.ஆனந்த் Ex.mla., அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில செயலாளர் சரவணன் ,பொருளாளர் பொன்முடி ,துணைச் செயலாளர் மோரிஸ், லாஸ்பேட்டை தொகுதி தலைவர் சரவணன், உருளையன்பேட்டை இளைஞரணி தலைவர் பிரான்சிஸ், ராஜ்பவன் தொகுதி நிர்வாகிகள் ஆனந்த், ஹரி, வினோத், சந்துரு, யுவராஜ், பூவரசன், ஆனந்த் மற்றும் உப்பளம் புதியவன், காலாபட்டு ராமு, உருளையன்பேட்டை நாகராஜ், மண்ணாடிப்பட்டு சரண், மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்....