Sunday, November 29

Blog

நடிகை திரிஷா முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கும்   “குற்றப்பயிற்சி”

நடிகை திரிஷா முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கும் “குற்றப்பயிற்சி”

News
ஸ்ரீ குருஜோதி பிலிம்ஸ் சார்பாக G. விவேகானந்தன் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் "குற்றப்பயிற்சி". தாரைத் தப்பட்டை படத்தில் இயக்குநர் பாலாவிடம் பணியாற்றிய வர்ணிக் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 1980 காலகட்டத்தின் பின்னணியில் நடக்கும்படி அமைக்கபட்டிருக்கும் இத்திரைப்படத்தில், பெண் துப்பரிவாளராக முதன்மை கதாப்பாத்திரம் ஏற்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை திரிஷா. மேலும் இப்படத்தில் , சுரபி, சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஒரு உண்மைசம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் கதை ஒரு கொலையும், கொலையின் பின்னணியும் துப்புதுலக்கும் விதமாக விருவிருப்பான திரைக்கதை அமைத்து உருவாகியுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் படத்தின் முதன்மை கதாப்பாத்திரம் பெண் துப்பரிவாளராக நடிப்பது இதுவே முதல் முறை. முதல் இந்திய பெண...

‘Maa’ – குறும்படம்

News
'லக்ஷ்மி' குறும்படம் இயக்கியதின் மூலம் பல பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் பெற்ற சர்ஜூன் 'ஒன்றாக என்டர்டைன்மெண்ட்'  நிறுவனம்  தயாரிப்பில் தனது அடுத்த குறும்படம்  'Maa' வை வெளியிட்டுள்ளார். ஒரு பதினைந்து வயது பெண்ணின் தாயார்  சந்திக்கும் பிரச்சனைகள், மகளுக்கு துணை நின்று அதனை அவர் கையாளும் விதம் ஆகியவையை  அழகாகவும் அழுத்தமாகவும் சொல்லியிருக்கும் படம் தான் 'Maa'. இந்த குறும்படம் பரவலாக பேசப்பட்டு  மக்களிடையே   நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.. இது குறித்து அதன் இயக்குனர் சர்ஜுன் பேசுகையில் , '' ஒரு தாயின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட கதை தான் 'Maa'. துணிச்சலான பலமான பெண் கதாபாத்திரங்கள் என்னை என்றுமே ஈர்த்துள்ளன. இது  அப்படியான ஒரு தாயை பற்றிய கதை. 'சந்தோஷத்தோடு மட்டுமே ஒரு ஒரு குழந்தை இந்த பூமிக்கு வந்தடையவேண்டுமே தவிர பயத்தோடு அல்ல' என்பதே இந்த குறும்படத்தின் மைய்யக்கரு. கவுதம் மேனன் சாரிட...
கார்த்திக்கும் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் ‘Mr.சந்திரமௌலி’

கார்த்திக்கும் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் ‘Mr.சந்திரமௌலி’

News
கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசன்றா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் திரு இயக்கும்  படம் 'Mr.சந்திரமௌலி'. கார்த்திக்கும் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மிக வேகமாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் 'Mr.சந்திரமௌலி' வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஒரு முக்கியமான குத்துச்சண்டை காட்சியை சமீபத்தில் படமாக்கியுள்ளனர். தொடர்ந்து 18 மணி நேரம் நடந்துள்ள இந்த  படப்பிடிப்பில்  துளியும்   சோர்வாகமல், முழு ஓத்துழைப்பையும் தந்து அசத்தியுள்ளார் கதாநாயகன்  கவுதம் கார்த்திக். அவரது இந்த உழைப்பை 'Mr.சந்திரமௌலி' அணியும் இப்படத்தின்  சண்டை இயக்குனர் 'ஸ்டண்ட்' சிவாவும் பாராட்டியுள்ளனர். இந்த குத்துசண்டை காட்சி இப்படத்தின் முக்கிய அம்சங்களின் ஒன்றாக இருக...
‘காளி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது

‘காளி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது

News
விஜய் ஆண்டனியின் நடிப்பில் கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் உருவாகிவரும் 'காளி' படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. மிக வேகமாக நடந்து வந்த  இந்த ஆக்ஷன் டிராமா  படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது. இயக்குனர் கிருத்திகா மற்றும் அவரது அணியின் சிறப்பான மற்றும் வேகமான பணியால் 'காளி' படம் இவ்வளவு வேகமாகவும் சிறப்பாகவும் முடிந்துள்ளது என கூறப்படுகிறது. 'காளி' படத்தின் Post Production பணிகள் துவங்கியுள்ளது. மிக விரைவில் இப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  'காளி' படத்தை 'Vijay Antony Film Corporation' நிறுவனம் தயாரித்துள்ளது. அஞ்சலி , சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் அம்ரிதா ஆகியோர் இப்படத்தின் கதாநாயகிகள். யோகி பாபு, R K சுரேஷ், மதுசூதன் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரிச்சர்ட் M நாத...
முன்னணி கதாநாயகிகளுடன் நடிக்க எனக்கும் ஆசை தான் – “மதுரவீரன்” சண்முகபாண்டியன்

முன்னணி கதாநாயகிகளுடன் நடிக்க எனக்கும் ஆசை தான் – “மதுரவீரன்” சண்முகபாண்டியன்

News
மதுரவீரன் படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு பற்றிய படம். தமிழ் சினிமாவில் ஜல்லிக்கட்டு பற்றிய எத்தனையோ படம் வந்திருந்தாலும் முழுமையாக ஜல்லிக்கட்டை பற்றி பேசாது. படத்தின் முதல் பாதியில் ஜல்லிக்கட்டு பற்றி இருந்தாலும் இரண்டாவது பாதியில் வரும் கதை ஹீரோவின் பெர்சனல் வாழ்கையில் உள்ள பிரச்சனை நோக்கி நகர தொடங்கும் அதிலிருந்து ஹீரோ வில்லன் சண்டை காட்சிகள் நோக்கி சென்றுவிடும். படம் முழுவதும் ஜல்லிக்கட்டு பற்றி இருக்காது. ஆனால் மதுரவீரன் படத்தின் தொடக்கம் முதல் இறுதி காட்சி வரை ஜல்லிக்கட்டு பற்றிய கதை இருக்கும். படத்தில் பாடல்கள், சண்டைகாட்சிகள், நகைச்சுவை காட்சிகள் இருந்தாலும் ஜல்லிக்கட்டை விட்டு கதை வெளியே செல்லாது. இளைஞர்களுக்கு ஜல்லிக்கட்டு பற்றி மெரீனாவில் நடைபெற்ற போராட்டம் மூலம் நன்றாக தெரிந்துள்ளது. ஆனால் மதுரவீரன் படத்தின் மூலமாக இன்னும் அதிகமான விஷயங்களை கொண்டுசேர்க்க முடியும் என்பதால் தான...
CLOSE
CLOSE