Sunday, November 29

Blog

என்ன நடந்தாலும் அன்பாவே இருப்போம், ரசிகர்களிடம் – சூர்யா

என்ன நடந்தாலும் அன்பாவே இருப்போம், ரசிகர்களிடம் – சூர்யா

News
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் நேற்று விக்னேஷ் சிவனாக அனிருத்தும் , அனிருத்தாக விக்னேஷ் சிவனும் VJ அஞ்சனா சந்திரன்  கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர். VJ அஞ்சனா சந்திரன் விக்னேஷ் சிவனிடம் அனிருத்திடம் கேள்வி கேட்பது போன்று கேள்வி கேட்டார் அதற்கு விக்னேஷ் சிவனும் அனிருத் பதில் சொல்வது  போன்று பதில்களை கூறினார். VJ அஞ்சனா சந்திரன் அனிருதிடம் எப்பொது கல்யாணம் என்று கேட்ட கேள்விக்கு விக்னேஷ் சிவன் நிறைய பெண்களை பார்த்து கொண்டு இருக்றேன். பெண் பார்த்த பின்பு விரைவில் திருமணம் என்று கூறினார். VJ அஞ்சனா சந்திரன் விக்னேஷ் சிவனிடம் உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது  விட்டில் பார்க்கும் பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டதற்கு கண்டிப்பாக காதல் திருமனம் தான் என்று கூறி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். அடுத்து  VJ அஞ்சனா சந்திரன் இயக்குநர் விக்னேஷ் சிவன...
ராமகிருஷ்ணன் – தருஷி நடிக்கும் ‘டீக்கடை பெஞ்ச்’  

ராமகிருஷ்ணன் – தருஷி நடிக்கும் ‘டீக்கடை பெஞ்ச்’  

News
Jan 11, 2018 அருள்மிகு ராம ஆஞ்சநேயா மூவிஸ், தங்கம்மன் மூவிஸ், செரா பிக்சர்ஸ் ஆகிய மூன்று பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘டீக்கடை பெஞ்ச்.’ இந்தப் படத்தில் ராமகிருஷ்ணன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தருஷி நடிக்கிறார். மற்றும் நிரஞ்சன், நட்ராஜன், அத்திக், சித்ரா லட்சுமணன், டி.பி.கஜேந்திரன், பட்டிமன்றம் ராஜா, பருத்தி வீரன் சுஜாதா, கருத்தம்மா ராஜஸ்ரீ, பருத்தி வீரன் செவ்வாழை, மனிஷா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – வெங்கடேஸ்வர் ராவ், இசை – V.ஸ்ரீ சாய்தேவ், கலை – அன்பு, படத் தொகுப்பு – ஆனந்த், நடனம் – கிரீஷ், ஹபீப், தயாரிப்பு நிர்வாகம் – சரவணன்.ஜி, தயாரிப்பு – V.J.ரெட்டி, S.செந்தில்குமார், N.செந்தில்குமார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் –  ராம்ஷேவா. படம் பற்றி இயக்குநர் ராம் ஷேவா பேசும்போது, “இது செண்டிமென்ட் கலந்த ஒரு நகைச்சுவை திரைப்படம். ஜனரஞ...
‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ ஆடியோ வெளியீட்டு விழா

‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ ஆடியோ வெளியீட்டு விழா

News
விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி மற்றும் நிஹாரிகா நடிப்பில், ஆறுமுக குமார் இயக்கத்தில் ,' Amme Nararyana Entertainment' மற்றும் ' 7C's Entertainment Private Limited' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் மலேசியாவில்  நடைபெற்ற நட்சத்திர விழாவில் மிக விமர்சையாக  நடைபெற்றது. தமிழ் சினிமாவின் பல நட்சத்திரங்கள் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். இந்த ஆடியோவை மலேசிய நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் தத்தோ திரு.சரவணன் அவர்களும் Malindo Airlines நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சந்திரன் ராமமூர்த்தி அவர்களும்  இணைந்து வெளியிட்டனர். இப்பட பாடல்கள் இளம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் டீசர் யூ டியூபில் மூன்று மில்லியன் வியூஸை தாண்டியுள்ளது என்பது குறிப்பிட...
ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையவிருக்கும் “குலேபகாவலி “

ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையவிருக்கும் “குலேபகாவலி “

News
KJR ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டபாடி J ராஜேஷ் தயாரிக்கும் படம் "குலேபகாவலி ".  இப்படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, ஆனந்த்ராஜ், முனிஸ்காந்த் ராமதாஸ், மன்சூர் அலிகான், "நான் கடவுள்"ராஜேந்திரன், மதுசூதனராவ், யோகிபாபு, சத்யன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்து காமெடி த்ரில்லர் திரைப்படமாக வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவர இருக்கின்றது. இதன் படப்பிடிப்பு சென்னை, கோவை, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. இதன் மொத்த படப்பிடிப்பு நாட்கள் சுமார் 70 நாட்களுக்கு மேல் நடைபெற்றதாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்தனர். படத்தின் பாடல் மற்றும் சண்டைக்காட்சிகள் மட்டுமே 28 நாட்களும், வசன காட்சிகள் சுமார் 45 நாட்களும் நடைபெற்றது. இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் இசையில் இப்படத்தின்  பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது. அதிலும் ...
‘வஞ்சகர் உலகம்’

‘வஞ்சகர் உலகம்’

News
சமீபகாலமாக பல படங்கள் 'திரில்லர்' வகையில் வந்தாலும் ஒரு சில படங்களே சினிமா ரசிகர்களுக்கு நிஜமான த்ரில்லை தந்துள்ளன. புதுமுக இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகியிருக்கும் காதல் திரில்லர் படம் தான் 'வஞ்சகர் உலகம்'. இவர் இயக்குனர் S P ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பல புது முக நடிகர்களோடு சில அனுபவம் வாய்ந்த நடிகர்களும் நடித்துள்ளனர். 'வஞ்சகர் உலகம்' குறித்து இயக்குனர் மனோஜ் பீதா பேசுகையில் , '' இது ஒரு கேங்ஸ்டர் அம்சங்கள் கலந்த காதல் திரில்லர் படம். இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த  எனது நண்பர் விநாயக் தான் இப்படத்தின் கதையாசிரியர். 'வஞ்சகர் உலகம்' படத்தின் கதை மற்றும் திரைக்கதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முற்றிலும்  ஒரு புது அனுபவமாக நிச்சயம் இருக்கும். படத்தின் ஒவ்வொரு நடிகரும் தனது கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளனர...
CLOSE
CLOSE