Thursday, November 26

Blog

தென்னிந்திய நடிகர் சங்க 64- ஆம் பொதுக்குழு

தென்னிந்திய நடிகர் சங்க 64- ஆம் பொதுக்குழு

News
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் பேசுகையில்:  இந்த அரங்கத்தை நிரப்பியிருக்கும் என் சக கலைஞர்களுக்கும், நிர்வாககுழு, செயற்குழு, நியமனக்குழுகளுக்கு என் மனமார்ந்த நன்றிகலந்த வணக்கம். இது ஒரு முக்கியமான பொதுக்குழு எங்களுடைய மூன்றாண்டு கால நிர்வாகம் இந்த பொதுக்குழுவோடு நிறைவு பெறுகிது.எங்கள் நிர்வாகத்தில் பல மதம் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள் இருப்பினும் எங்கள் ஒரே நம்பிக்கை இந்த சங்கத்தை வழி நடத்துவது இந்த சங்கத்தை உருவாக்கிய ஆன்மாக்களின் நம்பிக்கை.இந்த நடிகர் சங்கத்தின் மாற்றம் இந்த அரங்கில்தான் நடை பெற்றது.நிர்வாகத்தை கையில் எடுத்தபோது நினைத்ததை சொல்ல வேண்டும் என்ற ஒரு அடிப்படை உணர்வு இருந்தது அது மறுக்கப்பட்ட நிலையில் தீ பிலம்பாக இல்லாமல் ஒளி சுடராக மாறியது.இந்த அரங்கு வழக்கம் போல் இங்கே தான் நடக்கும் ஆனால் நாங்கள் முதல் முறையாக பொதுக்குழு நடத்தும் பொழுது மறுக்கப்பட்டது.லயலோ கல்லுரியில்...
Jallikattu Shooting In Harvard University

Jallikattu Shooting In Harvard University

News
Jallikattu 5-23rd Jan 2017 directed by Santhosh  is the first Indian film to be shot in the prestigious Harvard University, USA. The team sought special permission to shoot a sequence of the film in this prestigious University as this has been the melting point of several eminent work and has produced some of the best scholars and visionaries from this campus. It was indeed a moment of great pride for the team of the Jallikattu 5-23rd 2017, feature film team to film an important sequence in this Campus. It  has been identified that the protest by the youngsters and the people of Tamil nadu for lifting the ban on Jallikattu goes down in history as the single largest uprising in the anarchy style and has made the world look upon as to bring about the change that we want. When initially...
“ஹர ஹர மஹாதேவகி” கூட்டணி மீண்டும் இணையும் இருட்டு அறையில் முரட்டு குத்து

“ஹர ஹர மஹாதேவகி” கூட்டணி மீண்டும் இணையும் இருட்டு அறையில் முரட்டு குத்து

News
ப்ளு கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் K E  ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும் புதிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இதில் கௌதம் கார்த்திக், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சன்தோஷ் பி ஜெயகுமார். இப்படத்திற்கு தருண் பாலாஜி ஒளிப்பதிவை மேற்கொள்ள, இசையமைப்பாளர்  பாலமுரளி பாலா இசையமைக்கிறார். பிரசன்னா G K படத் தொகுப்பை கவனிக்க, சுப்ரமணிய சுரேஷ் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தைப் பற்றி இயக்குநர் சன்தோஷ் பி ஜெயக்குமார் பேசும் போது,‘ இது ஒரு அடல்ட் ஹாரர் காமெடி ஜேனரில் உருவாகும் படம். இப்படத்தின் படபிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் நடைபெறுகிறது. நாயகியாக நடிப்பதற்கு முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இறுதியானவுடன் விரைவில் அறிவிப்போம். படத்தின் சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியாக...
தயாரிப்பில் கால் பதிக்கும் நீலிமா

தயாரிப்பில் கால் பதிக்கும் நீலிமா

News
தேவர் மகன் படத்தில் நாசர் மகளாக குழந்தை நட்சத்திரமாக கால் பதித்தவர் நீலிமா. அதை தொடர்ந்து நான் மகான் அல்ல, முரண், திமிரு, சந்தோஷ் சுப்ரமண்யம், மொழி பண்ணையாரும் பத்மினியும், சத்ரு, மன்னர் வகையறா உட்பட 50 கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் நீலிமா. அத்துடன் வாணி ராணி, தாமரை,  தலையனை பூக்கள் உட்பட 80க்கும் மேற்பட்ட தொலைகாட்சி தொடர்களிலும் நடித்திருப்பவர் நீலிமா. தனது 20 வருட கலைப்பயணத்தின் தொடர்ச்சியாகவும் தனது அடுத்த கட்ட முயற்சியாகவும் இசை பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனம் zee தமிழ் தொலைகாட்சிக்காக தயாரிக்கும் நெடுந்தொடர்  "நிறம் மாறாத பூக்கள்"  முரளி,  நிஷ்மா,  அஸ்மிதா மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கெளதமி ரவி டேவிட் ராஜ், தாரிஷ், நேகா, ஸ்ரீநிஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.. இசை           -        விசு எடிட்டிங்      -        மகேஷ் ஒளிப்...
THE FOREIGNER- ஆங்கிலம் மற்றும் தமிழிலும்

THE FOREIGNER- ஆங்கிலம் மற்றும் தமிழிலும்

News
Golden Eye (1995), Casino Royale (2006), Vertical Limit (2000), The Mask of Zorro (1998), The Legend of Zorro (2005) போன்ற மகத்தான படங்களை இயக்கிய Martin Campbell, 22 வருடங்களுக்கு பிறகு, முன்னாள் James Bond நடிகர் Pierce Brosnan உடன் மீண்டும் இணைந்து, துணைக்கு action hero Jackie Chanயும் சேர்த்துக்கொண்டு உருவாக்கி உள்ள படம்தான், 'The Foreigner'   1992 ஆம் ஆண்டு, Stephen Leather எழுதிய நாவலான The China Man ஐ தழுவி, David Marconi திரைக்கதை அமைக்க, 35 million அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்க பட்டுள்ள படமிது!பிரிட்டன் மற்றும் சீன தயாரிப்பான இப்படத்தில், Jackie Chan கூட ஒரு கூட்டு தயாரிப்பாளர்!   London ஐ சேர்ந்த தொழில் அதிபர், Quan (Jackie Chan). எதிர்பாராத சூழ்நிலையில், அவரது டீன் ஏஜ் மகள், கடததப்பட்டு கொல்லப்படுகிறாள்! அரசியல் கலந்த தீவிரவாதம்தான் இதற்கு காரணம் என அற...
CLOSE
CLOSE