Wednesday, November 25

Blog

கிருஷ்ணா நடிக்கும் “களரி”

கிருஷ்ணா நடிக்கும் “களரி”

News
நட்சத்திரா மூவி மேஜிக் என்ற பட நிறுவனம் சார்பில் செனித் கெலோத் தயாரித்திருக்கும் படம் ‘களரி’. இந்த படத்தில் கிருஷ்ணா, வித்யா ப்ரதீப், சம்யுக்தா மேனன், எம் எஸ் பாஸ்கர், ஜெயபிரகாஷ், பிளாக் பாண்டி, சென்றாயன், விஷ்ணு, கிருஷ்ணதேவா, மீரா கிருஷ்ணன், அஞ்சலி தேவி, ரியாஸ் தோஹா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார் கிரண் சந்த். ஆர் பி குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, பிரபாகர் படத்தை தொகுக்கிறார். பிரபல பின்னணி பாடகராக இருக்கும் வி வி பிரசன்னா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். கவிஞர் முத்துவிஜயன், கவிஞர் வைரபாரதி, கவிஞர் ப்ரானேஷ், கவிஞர் தினேஷ் ஆகியோர்கள் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். நந்தன்  கலை இயக்கத்தை கவனிக்க, சண்டை பயிற்சியை ஸ்டன்னர் ஷாம் மேற்கொள்கிறார். படத்தைப் பற்றி இயக்குநர் கிரண் சந்த் பேசும் போது,‘ களரி என்றால் தற்காப்பு ...
பாகுபலி நாயகன் பிரபாசின் ஜோடியாக ஸ்ரத்தா கபூர்

பாகுபலி நாயகன் பிரபாசின் ஜோடியாக ஸ்ரத்தா கபூர்

News
பாகுபலியின்  இமாலய வெற்றியைத் தொடர்ந்துப் பிரபாஸ் நடிக்கும் அடுத்த திரைப்படம் சாஹூ. முதற்கட்ட படப்பிடிப்பு வேலைகள் நிறைவு பெற்றிருக்கும் சூழலில், படத்தின் கதாநாயகியாக ஸ்ரத்தா கபூர் உறுதிச் செய்யப்பட்டுள்ளார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் ஒரு அதிரடி திரைப்படம் சாஹூ. இத்திரைப்படத்திற்காக மிகப்பெரிய செட்டுகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் அமைக்கப்பட்டுள்ளது. கதாநாயகி தேர்வு சம்பந்தமாக பல்வேறு ஊகங்கள் உலவி வந்த நிலையில், அதன் தயாரிப்பாளர்கள் வம்சி மற்றும் பிரமோத், இப்படத்தின் கதாநாயகியை அறிவித்திருக்கிறார்கள். படத்தின் நாயகி ஸ்ரத்தா கபூர். ஆம்,  ஹசீனா பார்க்கர் படநாயகியே சாஹூவில் பிரபாசுடன் திரையைப் பகிர்ந்துக்கொள்ள இருக்கிறார். ஆஷிக்-2 படத்தின் மூலம் புகழின் உச்சத்தைத் தொட்ட ஸ்ரத்தா கபூர், இயக்குனர் SS ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பு...
ஆரியின் ‘மாறுவோம் மாற்றுவோம்’  அறக்கட்டளை

ஆரியின் ‘மாறுவோம் மாற்றுவோம்’ அறக்கட்டளை

News
நடிகர் ஆரியின் 'மாறுவோம் மாற்றுவோம்' அறக்கட்டளையை தொடங்கி வைத்த  உலக நாயகன் கமலஹாசன் மற்றும் Palam கல்யாணசுந்தரம் மற்றும்   அதன் முதல் நிகழ்ச்சியான கின்னஸ் சாதனைக்காக நடைபெற உள்ள 'நானும் ஒரு விவசாயி' என்ற திட்டத்தையும்  தொடங்கி வைத்தார்கள்!   "விவசாயம் என்பது வியாபாரம் அல்ல வாழ்க்கை முறை" என்கிற" நம்மாழ்வர்" கருத்துகளை பரப்பும் விதமாக உணவு சார்ந்த இயற்கை விவசாயத்தையின் விழிப்புணர்வை உருவாக்கும் பொருட்டு "நானும் ஒரு விவசாயி"  என்கிற தலைப்பில்  பாரம்பரிய நாட்டு விதைகள் விதைத்து "கின்னஸ்" சாதனை நிகத்தப்பட இருக்கிறது. வரும்  ஆகஸ்டு 26 ம் நாள் திண்டிவனத்தில் அருகில்  உள்ள ஆவணிபூர் கிராமத்தில் இச்சாதனை நிகழவிருக்கிறது.  இதில்  ஏராளமான மாணவர்கள், சினிமா  பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் , விவசாய ஆர்வலர்கள் மற்றும்  விவசாயிகள் என 5000த்திற்கும் மேற்பட்டோர் இச்சாதனையில் பங்கு கொள்ளவுள்ளனர். இதில் ஆரிய...
‘மரகத நாணயம்’ தயாரிப்பாளரின் அடுத்த படம்

‘மரகத நாணயம்’ தயாரிப்பாளரின் அடுத்த படம்

News
மக்கள் மற்றும் சினிமா விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்து அவர்களை மகிழ்விக்க மட்டும் இன்றி சிந்திக்கவும் வைக்கும் படத்தை எழுதி இயக்குவது ஒரு அரிய கலையாகும். இக்கலையில் கைதேர்ந்த  ஒரு சில இயக்குனர்களில் கரு பழனியப்பன் ஒருவர். தனது சமூக மற்றும் அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக கூறுபவர் அவர் . அதன் மூலம் சமூக ஊடகங்களில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர். இவர் தனது இயக்கத்தில்  அடுத்த படத்தை துவக்கவுள்ளார். பெயரிட படாத  இந்த படம்  சம கால அரசியலை அலசும் படமாகும். தரமான மற்றும் வித்தியாசமான கதைகளை தேடி கண்டுபிடித்து நடிக்கும் நடிகர் அருள்நிதி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். அவரது வளர்ச்சி இப்படம் மூலம் ஒரு புதிய உயரத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் மாபெரும் வெற்றி பெற்ற  'மரகத நாணயம்' படத்தை தயாரித்த 'ஆக்ஸிஸ் பிலிம் பேக்டரி'  சார்பில் டில்லி பாபு இப்படத்தை தயாரிக்கவுள்ளார...
சூப்பர் ஸ்டார் பாராட்டிய ‘தரமணி’

சூப்பர் ஸ்டார் பாராட்டிய ‘தரமணி’

News
கடந்த வாரம் ரிலீசாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற 'தரமணி கதை அமைப்பாலும், தேர்ந்த நடிப்பாலும்,  ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று உள்ளது. இப்படம் மூலம் நடிகராகவும்  அவதாரம் எடுத்துள்ள இப்படத்தின் தயாரிப்பாளர் J சதிஷ் குமாரை  'தரமணி' மகிழ்ச்சியில்  ஆழ்த்தியுள்ளது. பெருகி வரும் விமர்சனமும், கூடி வரும் ரசிகர்களும் தரும் ஆதரவை தொடர்ந்து 'தரமணி' படத்தின் காட்சிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது,  மக்களின் ஏகோபித்த வரவேற்பும் பாராட்டும் இந்த படத்துக்கு  வணிகரீதியான பெரும் வெற்றியை கொடுத்துள்ளது. மக்கள்  மத்தியில் ஆதரவு பெற்ற  தரமான படங்களை தவறாமல் பார்த்து அந்த படம் சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்தோ போனிலோ மனதார பாராட்டும் வழக்கம் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தரமணி படத்தை நேற்று பார்த்தார். தயாரிப்பாளர் J  சதிஷ் குமாரை போனில் அழைத்து பாராட்டியுள்ளார்.'' இது போன்ற ஒரு...
“பலூன்” படத்தில் ஜெய்யை காதலிக்கும்  ஜனனி ஐயர்

“பலூன்” படத்தில் ஜெய்யை காதலிக்கும் ஜனனி ஐயர்

News
ஒரு குறிப்பிட்ட  கதாநாயகன் உடன் ஒரு குறிப்பிட்ட கதாநாயகி நடித்தால்  அந்த படம் பற்றிய யூகங்களும் செய்திகளும் உச்சத்தில் பறக்க வைக்கும். அப்படி சமீபத்தில் உச்சத்தில் பறக்கும் படம் தான் ஜெய் - அஞ்சலி இணையாக நடிக்கும் "பலூன்".புதிய இயக்குனர் சினிஷ் இயக்கத்தில், 70 எம் எம் என்டேர்டைன்மெண்ட் மற்றும் பார்மெர்ஸ் மாஸ்டர் பிளான் productions தயாரிக்க, உலகெங்கும் ஆரா சினிமாஸ் வெளி இட இருக்கும் "பலூன்" படத்தில் ஜெய், அஞ்சலி ஜோடிக்கு  இணையான ஒரு பிரதான வேடத்தில் நடிக்கிறார் ஜனனி ஐயர். "என்னுடைய கதாபாத்திரம் 1980க்களின் பிண்ணனியில், கொடைக்கானல் வாழும் ஒரு பெண்ணை பற்றியது.  மிகவும் கட்டு கோப்பான, ஜெய்யை காதலிக்கும் பெண்ணாக நடிக்கிறேன். இந்த கதாபாத்திரம் "மூன்றாம் பிறை" ஸ்ரீதேவியின் அப்பாவித்தனமான நடிப்பை சார்ந்து இருக்க வேண்டும் என்று இயக்குனர் விரும்பினார். காலம் தாண்டியும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற...
சொந்த குரலில்  மகேஷ் பாபு

சொந்த குரலில் மகேஷ் பாபு

News
ரசிகர்களை தனது சிலந்தி வலையால் கட்டி போட்டுக்கொண்டிருக்கும் 'ஸ்பைடர்', அதன் கதாநாயகனான மகேஷ் பாபுவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று  ''பூம் பூம்'' என்ற பாடலை வெளியிட்டு இந்திய ரசிகர்களையே  கொண்டாட வைத்து திரை உலக வணிக வட்டாரத்தில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. A R முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ் பாபு, ராகுல் ப்ரீத் சிங்க், S J சூர்யா மற்றும் பரத் நடிப்பில், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் உருவாகி வரும் 'ஸ்பைடர்' படத்தினுடைய ஒரு பிரம்மாண்ட  விழா வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது கதாநாயகன் மகேஷ் பாபுவை அதிகார்வப்பூரமான தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தும் விழாவாகும். தமிழ் ரசிகர்களின்  மனதில் என்றுமே வளர்ந்து கொண்டிருக்கும் மகேஷ் பாபு 'ஸ்பைடர்' படத்துக்காக  தன் சொந்த குரலில் டப் செய்து முடித்துள்ளார். தனது முதல் தமிழ் படமான 'ஸ்பைடர்' ப...
CLOSE
CLOSE