Blog
சூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா
ஹீரோக்கள் தான் உடலை இளைக்கவும் ஏற்றவும் ரிஸ்க் எடுப்பார்கள். ஹீரோயின்கள் அப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்க தயங்குவார்கள் என்ற எழுதப்படாத விதியை சமீபகாலமாக இந்திய நடிகைகள் உடைத்துவருகிறார்கள். அந்த வரிசையில் தமிழ் ரசிகர்களின்
மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் நடிகை நமீதா கடந்த ஆண்டு தனது ரீ எண்ட்ரிக்காக சுமார் 20 கிலோ அளவுக்கு தனது உடலை இளைத்து ஆச்சர்யப்படுத்தினார். ’இனி படங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருப்பேன்’ என்று சொன்னவர் தேர்வு செய்து நடித்த படம் தான் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் ”புலிமுருகன்”. நேற்று வெளியான ”புலிமுருகன்” இதுவரை மலையாள திரையுலகமே பார்த்திராத வகையில் மிகப்பெரிய வெற்றிப்படமாகி உள்ளது. தனது ரீ எண்ட்ரி படம் தான் நினைத்தது போலவே அமைந்த உற்சாகத்தில் இருந்த நமீதாவிடம் பேசினோம்.
” புலிமுருகன்” படம் பற்றி…
கடந்த ஆண்டு ரீ எண்ட்ரிக்கா...
4G Movie Pooja
Cast:
G.V.Prakash Kumar
Sathish
Suresh menon
Crew:
Director : Venkat pakkar
Cinematography : Balaji
Music : G.V.Prakash Kumar
Editor : Leo John Paul
Art director : Vijaymurugan
Costume designer: Siva
புழுதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
புழுதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்... தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் தாணு வெளியிட்டு வாழ்த்தினார்!
ஏ ஏழுமலை இயக்கத்தில் எக்ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புழுதி படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்களை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் இன்று வெளியிட்டு வாழ்த்தினார்.
எக்ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் சார்பில் இ சந்தீப் தயாரித்துள்ள படம் புழுதி. இந்தப் படத்தில் நந்தா, சானியாதாரா, ரஞ்சித், சரண்ராஜ், பவர் ஸ்டார் சீனிவாசன், நீலியா, ஜானி, பாண்டி ரவி, யுவராணி, சுஜா, அனுஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தென்னிந்திய மொழிகளில் உள்ள ராஜ்வர்தன், புழுதியின் வில்லனாக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தின் இயக்குநர் ஏழுமலைக்கு இயக்குநராக இது முதல் தமிழ்ப் படம். இதற்கு முன் ஹாலிவுட் இயக்குநர் ஆங் லீ இயக்கிய லைஃப் ஆஃப் பை படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றியவர். இந்தப் படம் நான்கு ஆஸ்கர் விருதுகளை வென...
காதலின் பொன் வீதியில்
ஹாலிவுட்டிலிருந்து கோலிவுட்டிற்கு
பூணம் ஷா, பிரியங்கா ஷா - இரட்டையர் பெண் நடன இயக்குனர்களை களமிறக்கும்
"காதலின் பொன் வீதியில்" படக்குழு
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பண்முகம் கொண்ட ஆக்ஷன் கிங் அர்ஜுன் முதன்முறையாக ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தை தனது ஸ்ரீ ராம் பிலிம் இண்டர்நெஷனல் சார்பாக கதை திரைக்கதை வசனம் எழுதி பிரம்மாண்டமாக தயாரித்து இயக்குகிறார்.
இளமை துடுக்கான வேடத்தில் ஜஸ்வர்யா அர்ஜுன் நடிக்க, நடிப்பு கலையை முறையே பயின்ற சந்தன் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் புது வரவாக ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும் கலக்கிய இளம் இரட்டையர் நடன இயக்குனர்கள் பூணம் ஷா, பிரியங்கா ஷா இளமை ததும்பும் ஒரு பாடலுக்கு நடனம் அமைக்கவுள்ளனர்.
பாரம்பரிய பரதநாட்டிய நடனத்துடன் மேற்கித்திய நடனத்தை உட்புகுத்தி புதிய நடன அசைவுகளை உருவாக்கியதில் வித்தகர்களான இவர்கள் ...






