Sunday, November 29

Blog

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் விஜயகாந்த்?

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் விஜயகாந்த்?

News
கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம், மற்றும் தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் 'கவிதாலயா' பாபு தலைமையில், நடிகர் 'கலைமாமணி' பூவிலங்கு மோகன், கலை இயக்குனர் சுரேஷ், ஒளிப்பதிவாளர்கள் விக்ரமன், முத்துராஜ், சின்னத்திரை இணை இயக்குநர்கள், இணை ஒளிப்பதிவாளர்கள் மற்றும் பிஆர்ஓ கோவிந்தராஜ் ஆகியோர் கேப்டன் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள்! கே.பாலச்சந்தர் இயக்கிய 'சிந்து பைரவி' படத்தில், ஒரு பாடல் காட்சியில் மட்டும் விஜயகாந்த் நடித்திருந்தார். பிறகு விஜயகாந்த்தை ஹீரோவாக வைத்து கே.பாலசந்தர் ஒரு படம் இயக்குவதாக இருந்து என்ற தகவலை, கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க பொதுச்செயலாளர் 'கவிதாலயா' பாபு தெரிவித்தார்! பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ், விஜய பிரபாகரன், சண்முகப் பாண்டியன், பார்த்தசாரதி ஆகியோரிடம் நடிகர் மீசை ராஜேந்திரன் அழைத்துச் சென்று அவர்களோடு சி...
கருணாஸ்-நிமிஷா சஜயன் நடிக்கும் ’என்ன விலை’!

கருணாஸ்-நிமிஷா சஜயன் நடிக்கும் ’என்ன விலை’!

News
கலாமயா பிலிம்ஸ் ஜிதேஷ் வி வழங்கும் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ்-நிமிஷா சஜயன் நடிக்கும் ’என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது! இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள சோஷியல்- பொலிட்டிகல்- திரில்லர் படமான ‘என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ராமேஸ்வரம், சென்னை, பாண்டிச்சேரி மற்றும் கொச்சி உள்ளிட்ட 56 இடங்களில் மூன்று ஷெட்யூல்களில் படமாக்கப்பட்டுள்ளது. கலாமயா பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஜிதேஷ் வி கூறும்போது, ”திறமையான இந்த அணியுடன் இணைந்து பணிபுரிந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தான் எடுத்து நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார் நடிகர் கருணாஸ். அவரது அர்ப்பணிப்பு பரவலான பாராட்டுகளையும், ஏராளமான விருதுகளையும் பெற்றுத் தரும் என்பதில் உறுதியாக உள்ளேன். நடிகை நிமிஷா சஜயனும் இந்த ...
காமராஜ் படத்தை இயக்கிய ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் இயக்கும் ” திருக்குறள் “!

காமராஜ் படத்தை இயக்கிய ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் இயக்கும் ” திருக்குறள் “!

News
. " திருக்குறள் " படத்திற்காக இசை ஞானி இளையராஜா வித்தியாசமான இசையை கொடுத்திருப்பதாக படக்குழுவினர் பெருமிதம்! பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. படைப்பினூடாக படைப்பாளியைக் கண்டடையும் முயற்சியில் திருவள்ளுவரும் இப்படத்தில் ஒரு பாத்திரமாக வருகிறார். கூடவே வாசுகியும், அதோடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலும் இத்திரைப்படத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. காதலோடு, வீரமும் தமிழர் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாகும். அன்றைய தமிழரின் வீரத...
ஹாரிஸ் ஜெயராஜ் மகன் சாமுவேல் நிக்கோலஸ் ஆல்பம் மூலம் அசத்தலான அறிமுகம்!

ஹாரிஸ் ஜெயராஜ் மகன் சாமுவேல் நிக்கோலஸ் ஆல்பம் மூலம் அசத்தலான அறிமுகம்!

News
  https://youtu.be/p6_lhImxcVo?si=qmDMTQaFh-8u6lqW பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை பின்பற்றி அவரது மகன் சாமுவேல் நிக்கோலசும் இசை உலகத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். சாமுவேல் நிக்கோலஸ் இசையமைத்து, பாடி, நாயகனாக நடித்துள்ள இளமைத் துள்ளும் 'ஐயையோ' பாடலை முன்னணி இசை நிறுவனமான திங்க் மியூசிக் வெளியிட்டுள்ளது. இப்பாடல் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. இக்கால இளைஞர்களின் கொண்டாட்டத்தை உற்சாகம் மற்றும் குதூகலம் குன்றாமல் பதிவு செய்யும் பாடலான 'ஐயையோ' மாறுபட்ட குணாம்சங்கள் கொண்ட பெண்களை பற்றியதாகும். ஒரு புதுமுகம் போன்று இல்லாமல் இசையிலும், பாடுவதிலும், நடிப்பிலும் தனது முத்திரையை பதித்துள்ளார் சாமுவேல் நிக்கோலஸ். பாடலைப் பற்றி பேசிய சாமுவேல் நிக்கோலஸ், "ஏழாம் அறிவு படத்தில் கோரஸ் பாடகராக இசைப் பயணத்தை தொடங்கிய நான், எனது தந்தையாரின் இசை நிகழ்ச்சிகளில் கித்தார...

2024 ஆண்டின் மிக அதிக வசூலை பெற்ற கன்னட படம் ய ‘பாகீரா’

News
பாகீரா: KGF மற்றும் சலாரின் பின்னணியிலிருக்கும் தீர்கதரிசிகளிடமிருந்து ஒரு ஆக்ஷன்-நிறைந்த பயணம் ஆனது ஹிந்தியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் 25 டிசம்பரிலிருந்து திரையிடப்படும்! *2024 ஆண்டின் மிக அதிக வசூலை பெற்ற கன்னட படமான பாகீரா 25 டிசம்பரிலிருந்து டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மட்டுமே ஸ்ட்ரீம் செய்யப்படும்* KGF, காந்தாரா மற்றும் சலார் போன்ற சினிமா மைல்கற்களை வழங்கியபின் ஹொம்பாலே பிலிம்சின் சிறப்புத்தன்மையின் பாரம்பரியம் பாகீராவுடன் தொடர்கிறது. தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டவுடன் இப்படம் 2024 ஆண்டின் மிக அதிக வசூலை பெற்ற கன்னட படமாக மாறியது. இந்த சமூக காவலன் திரில்லர், உலகெங்கிலுமுள்ள ரசிகர்களுக்காக தனது உலகளாவிய டிஜிட்டல் பிரவேசத்தின் மூலம் ஹிந்தியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் 25 டிசம்பரிலிருந்து அரங்கேறவிருக்கிறது. டாக்டர் சூரியால் இயக்கப்பட்டு பிரஷாந்த் நீல்-ஆல் எழுதப்பட்ட பாகீரா...
‘ஹபீபி’ படத்தின் பாடலை வெளியிட்ட தமிழக முதல்வர்!

‘ஹபீபி’ படத்தின் பாடலை வெளியிட்ட தமிழக முதல்வர்!

News
ஹபீபி படத்தின் பாடலை வெளியிட்டார் மாண்புமிகு தமிழக முதலமைச்சர்! இசைமுரசு நாகூர் E.M ஹனீஃபாவின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு மிகச் சிறப்பாக கொண்டாடி வருகிற வேளையில் வி. ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வழங்க, நேசம் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்த எங்கள் 'ஹபீபி ' திரைப்படத்தில் செயற்கை நுண்ணறிவு (A I ) தொழில்நுட்பத்தில் இசைமுரசு நாகூர் E.M ஹனீஃபா அவர்களின் குரலிலில் யுகபாரதியின் வரிகளில் சாம் .C.S இசையில் ஒரு பாடலை உருவாக்கியுள்ளோம். எங்களுடைய இந்த சீரிய முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் இப்படப் பாடலை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களுக்கும், உடனிருந்த அமைச்சர் பெருமக்கள், கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து உடன்பிறப்புகளுக்கும் பேரன்பும் நன்றியும்! இப்படிக்கு, இயக்குநர் மீரா கதிரவன் மற்றும் ஹபீபி படக்குழுவினர். பாடலின் லிங...
அதி நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள‌ ஜின் கதாபாத்திரம்!

அதி நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள‌ ஜின் கதாபாத்திரம்!

News
டி ஆர் பாலா இயக்கத்தில் முகேன் ராவ், பாவ்யா திரிகா, பால சரவணன் நடிப்பில் பரவசமூட்டும் திகில் திரைப்படம் 'ஜின்' கலகலப்பு டீசர் வெளியீடு! *'அதி நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள‌ ஜின் கதாப்பத்திரம் ஆறு முதல் அறுபது வரை அனைவரையும் கவரும்* Teaser: https://youtu.be/my7WcCq9db4 4.5 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்து இணையத்தில் மாபெரும் வெற்றி பெற்ற 'ஒத்த தாமரை' பாடலை இயக்கிய டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் திகில், ஆக்ஷன், நகைச்சுவை, காதல் கலந்த திரைப்படம் 'ஜின் தி பெட்'. இதன் டீசர் தற்போது வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகிறது. டி ஆர் பாலா‍ மற்றும் அனில் குமார் ரெட்டி தயாரிப்பில் வெங்கடாச்சலம் இணைத் தயாரிப்பில் ஃபேரி டேல் பிக்சர்ஸ், ஏ ஆர் டூரிங் டாக்கீஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் விஜிவி கிரியேஷன்ஸ் மற்றும் சினிமாரஸா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து வழங்கும் 'ஜின்' திரைப்படத்த...
சூர்யா நடிக்கும் ‘ ரெட்ரோ ‘ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!

சூர்யா நடிக்கும் ‘ ரெட்ரோ ‘ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!

News
நடிகர் சூர்யா நடிக்கும் ' ரெட்ரோ ' படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு! நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகி வரும் 'சூர்யா 44' படத்திற்கு ' ரெட்ரோ' என பெயரிடப்பட்டு, அதற்கான பிரத்யேக டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'ரெட்ரோ' எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஜாக்கி மற்றும் மாய பாண்டி ஆகிய இருவரும் இணைந்து கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஷபிக் முஹம்மத் அலி மேற்கொண்டிருக்கிறார். லவ் வித் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் ஸ்டோன் பெஞ்ச் புர...
கிச்சா சுதீப் நடித்த அதிரடி படம் MAX

கிச்சா சுதீப் நடித்த அதிரடி படம் MAX

News
கிச்சா சுதீப் நடித்த அதிரடி படம் MAX கன்னடத்தில் பிளாக்பஸ்டர் மற்றும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது! எதிர்பார்க்கப்பட்ட படம் *MAX*, கிச்சா சுதீப் நடிப்பில் தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் 27 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இன்று கன்னட மொழியில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றியைத் தழுவி, நல்ல விமர்சகர்களின் மற்றும் பார்வையாளர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது. புதிய இயக்குனர் விஜய் கார்த்திகேயா இயக்கிய இந்தப் படம், கலைப்புலி எஸ். தாணு தயாரித்து, வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகி அதிரடி படமாக கிச்சா சுதீபின் நுணுக்கமான நடிப்புடன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இசையமைப்பாளர் அஜனீஷ் பி. லோக்நாத், படத்தின் சிறந்த இசையை உருவாக்கி, படத்தின் மகத்துவத்திற்கு மேலும் உயர்வு சேர்த்துள்ளார். புதிய இயக்குனரும், அனுபவம் வாய்ந்த கலைஞர்களும் இணைந்து உருவாக்கிய இந்த முயற்சி, *MAX* ...
‘ஆஹா ஃபைண்ட்’ எனும் புதுமையான முன்னெடுப்பை அறிவித்த ஆஹா ஓடிடி தளம்!

‘ஆஹா ஃபைண்ட்’ எனும் புதுமையான முன்னெடுப்பை அறிவித்த ஆஹா ஓடிடி தளம்!

News
புதிய‌ திறமைகளை கண்டறிவதற்கும், காலத்தால் அழிக்க முடியாத‌ கதைகளை சொல்லவதற்குமான ‘ஆஹா ஃபைண்ட்’ முன்முயற்சியை தொடங்கியுள்ள‌ ஆஹா தமிழ், முதல் வெளியீடு 'பயாஸ்கோப்'! சென்னை, டிசம்பர் 24, 2024: உலகளாவிய‌ தமிழ் மற்றும் தெலுங்கு பார்வையாளர்கள் விரும்பும் முன்னணி ஓடிடி தளமான ஆஹா, துணிச்சலான மற்றும் புதுமையான உள்ளடக்கத்தை தொடர்ந்து வழங்க உறுதிபூண்டுள்ளது. ஆஹா ஃபைண்ட் எனும் புதுமையான முன்னெடுப்பை இன்று அறிவிப்பதில் ஆஹா பெருமிதம் கொள்கிறது. புதிய‌ திறமைகளை கண்டறிவதற்கும், காலத்தால் அழிக்க முடியாத‌ கதைகளை சொல்லவதற்குமான சாளரமாக‌ ‘ஆஹா ஃபைண்ட்’ திகழும். வளர்ந்து வரும் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் சொல்லப்படாத கதைகளுக்கு உலகளாவிய அரங்கை 'ஆஹா ஃபைண்ட்' முன்முயற்சியின் வாயிலாக‌ வழங்குவதன் மூலம் தமிழ் சினிமாவின் பன்முகத்தன்மையை மேம்படுத்துவதை ஆஹா தமிழ் நோக்கமாகக் கொண்டுள்ளது. திரைப்பட உரிமத்திற்கான நம்...
CLOSE
CLOSE