Sunday, November 29

Blog

போகுமிடம் வெகு தூரமில்லை” படக்குழுவை பாராட்டிய விஜய் சேதுபதி !

போகுமிடம் வெகு தூரமில்லை” படக்குழுவை பாராட்டிய விஜய் சேதுபதி !

News
அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில், டாப் 4 இல் இடம்பிடித்த "போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படம் ! Shark 9 pictures சார்பில் சிவா கிலாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாகத் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற "போகும் இடம் வெகு தூரம் இல்லை" திரைப்படம், தற்போது ப்ரைம் ஓடிடி தளத்தில் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. படத்தைப் பார்வையிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி படக்குழுவை பாராட்டியுள்ளார். தமிழ் சினிமாவின் வழக்கமான கமர்சியல் அம்சங்களிலிருந்து மாறுபட்டு, ஒரு வித்தியாசமான களத்தில், மனதில் புன்னகை வர வைக்கும், வாழ்க்கை அனுபவங்களுடன், அழகான படைப்பாக, 2024 ஆகஸ்ட் 23 அன்று திரையரங்குகளில் வெளியானது. விமர்சகர்கள் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் கடந்த இப்...
க. மு – க. பி’ படம் மூலம் இயக்குனராக மாறிய கல்லூரி பேராசிரியர்!

க. மு – க. பி’ படம் மூலம் இயக்குனராக மாறிய கல்லூரி பேராசிரியர்!

News
கல்லூரி பேராசிரியர் புஷ்பநாதன் ஆறுமுகம் இயக்கத்தில் உருவாகும் ‘க. மு - க. பி’ பிளையிங் எலிபன்ட்ஸ் எண்டர்டைன்மென்ட் (Flying Elephants Entertainment) சார்பில் புஷ்பநாதன் ஆறுமுகம் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘க. மு - க. பி’ (கல்யாணத்திற்கு முன் - கல்யாணத்திற்கு பின்). கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிக்கொண்டே இதுவரை 7 குறும்படங்களை இயக்கியுள்ள புஷ்பநாதன் ஆறுமுகம், காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி உருவாக்கிய காவல் தெய்வம் குறும்படம் 58 திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 26 விருதுகளை பல்வேறு பிரிவுகளில் வென்றுள்ளது. அது மட்டுமல்ல இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் வெளியான மகாராஜா மற்றும் கொட்டேஷன் கேங் ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட புஷ்பநாதன் ஆறுமுகம் சில விளம்பர படங்களையும் இயக்கியுள்ளார் டாணாக்காரன், மா...
பிரபாஸின் முதல் ஹாரர்-காமெடி படம் “தி ராஜா சாப்”

பிரபாஸின் முதல் ஹாரர்-காமெடி படம் “தி ராஜா சாப்”

News
பிரபாஸின் பிறந்தநாளில் 'தி ராஜா சாப்' மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது ! மிகவும் எதிர்பார்ப்பிலிருக்கும் பான்-இந்தியா திரைப்படமான ‘தி ராஜா சாப்’ படத்தின் மீதான உற்சாகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது, தயாரிப்பாளர்கள் படத்தின் முன்னணி சூப்பர்ஸ்டாரான பிரபாஸின் பிறந்தநாளில், அவர் இடம்பெறும் அசத்தலான மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ரசிகர்களுக்கு விருந்தாக பகிரப்பட்ட இந்த மோஷன் போஸ்டர், தற்போது இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது. முதல் முறையாக ஹாரர் காமெடி ஜானரில் பிரபாஸ் களமிறங்குகிறார். இது படத்தின் மீதான ஆவலை உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. 2 நிமிட மோஷன் போஸ்டர் காட்டின் நடுவில் பியானோவில் ஒலிக்கும் "ஹேப்பி பர்த்டே" ட்யூனுடன் துவங்குகிறது. பின்னர், ஒரு மர்ம உருவம் காடுகளில் சுற்றித் திரிவதைப் பிந்தொடர்ந்து, பார்வையாளர்களை விண்டேஜ் அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறது, அங்கு இறுதியாக பிரபாஸ...
லக்கி பாஸ்கர்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

லக்கி பாஸ்கர்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

News
நடிகர் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு! இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் ’லக்கி பாஸ்கர்’ திரைப்படம் 31 அக்டோபர் 2024 அன்று பிரம்மாண்டமாக தீபாவளிக்கு இந்திய திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் ராம்கி, “’லக்கி பாஸ்கர்’ படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தைத் தயாரித்த சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சினிமாத் துறையில் மிகப்பெரிய கம்பெனி. இந்தப் படத்தை தமிழுக்கு ஏற்றது போலவும் கொண்டு வந்திருக்கிறார்கள். படம் நன்றாக வந்திருக்கிறது. லக் என்றால் அதிர்ஷ்டம். நாம் ஒரு விஷயத்திற்கு தயாராக இருக்கும்போது வரும் வாய்ப்புதான் அதிர்ஷ்டம் என்போம். துல்கர் திறமையான நடிகர். அப்பா சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் நம்ம...
நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குநராகக் களமிறங்கும்அர்ஜுன்!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குநராகக் களமிறங்கும்அர்ஜுன்!

News
ஸ்ரீராம் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா இயக்கத்தில், ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும்  நிரஞ்சன் சுதீந்திரா  நடிக்கும் சீதா பயணம் !!* ஸ்ரீராம் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில், பிரபல நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இயக்குநராகக் களமிறங்குகிறார். மனதை இலகுவாக்கும் ஒரு மென்மையான படைப்பாக உருவாகும்  இப்படத்திற்கு 'சீதா பயணம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. சீதை எனும் பாத்திரத்தில் வலிமை, நெகிழ்ச்சி மற்றும் கருணை ஆகியவற்றின் உருவமாக நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். இவர் தெலுங்கில் அறிமுகமாகும் முதல்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.  இந்தப் படத்தில் கன்னட நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் சுதீந்திரா கதாநாயகனாக தமிழுக்கு அறிமுகமாகிறார். சீதா மிகப் புதுமையான ஆற்றல் மிகு பாத்திரம், உணர்வுரீதியா...
சார் படம் மூலம் அடுத்த கட்டத்தை எட்டிய இயக்குநர் போஸ் வெங்கட் !

சார் படம் மூலம் அடுத்த கட்டத்தை எட்டிய இயக்குநர் போஸ் வெங்கட் !

News
தமிழ் திரைத்துறையில் தான் இயக்கிய முதல் இரண்டு படங்களிலேயே சமூக அக்கறை மிக்க தனித்துவமிக்க படைப்பாளி எனும் பாராட்டைப் பெற்றிருக்கிறார் நடிகர் இயக்குநர் போஸ் வெங்கட். சமீபத்தில் SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவான, “சார்” கல்வியின் அவசியம் மற்றும் சமூக மாற்றத்தைப் பேசும் அழுத்தமான படைப்பு என்ற பாராட்டைப் பெற்றுள்ளது. தமிழ் தொலைக்காட்சித் தொடரில் துணை நடிகராக அறிமுகமான போஸ் வெங்கட் மிக விரைவிலேயே, தன் தனித்துவமான நடிப்புத் திறமையால் நல்ல நடிகன் என மக்களின் மனதில் இடம் பிடித்தார். அடுத்தகட்டமாக வெள்ளித்திரையிலும் தன் பன்முகத் திறமையால் வெற்றி பெற்றார். ஒரு நடிகனாக மட்டுமே சுருங்கி விடாமால் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி தன் பயணத்தை செழுமைப்படுத்தியவர், தற்போது ஒரு படைப்பாளியாக மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். தன் முதல் படமா...
திரையிலும், திரைக்கு அப்பாலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பிரபாஸ்!

திரையிலும், திரைக்கு அப்பாலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பிரபாஸ்!

News
திரையிலும், திரைக்கு அப்பாலும் ரசிகர்களின் இதயங்களை வெல்லும் இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான பிரபாஸ்..! இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டாரான பிரபாஸ் இன்று பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவர் நாடு முழுவதும் மட்டுமில்லாமல் உலக நாடுகள் முழுவதும் பரவியிருக்கும் அவரது ரசிகர்களையும், பார்வையாளர்களையும் தொடர்ந்து கவர்ந்து வருகிறார். மக்கள் கூட்டத்தை ஈர்க்கும் அவரது திறமை- அவரின் ஈடு இணையற்ற செல்வாக்கை எடுத்துக்காட்டுகிறது. அவரது பணிவு- ரசிகர்களுடன் உண்மையான அக்கறையுடன் கூடிய தொடர்பு - இதனால் அவர் ரசிகர்களிடம் அசைக்க முடியாத ஆதரவை பெற்றிருக்கிறார். இதன் காரணமாகவே பாக்ஸ் ஆபீஸ் வெற்றியையும் தொடர்ந்து உறுதி செய்கிறார். 'பாகுபலி' முதல் 'கல்கி' வரை பிரபாஸ் தொடர்ந்து மிகப்பெரிய ஓப்பனிங்கை வழங்குகிறார். தயாரிப்பாளர்களின் முதலீட்டிற்கு.. கணிசமான வருவாய் உத்திரவாதம் அளிப்பதன் மூலம் தயாரிப்பாளர்கள் இவரை நம்பி பிரம்ம...
பிரபாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..!

பிரபாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..!

News
‘பாக்ஸ் ஆபிஸ் டைட்டன்’ பிரபாஸிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்..! பிரபாஸின் பிறந்த நாளான இன்று இந்திய திரையுலகில் அவருடைய கலை பயணத்தையும், அவர் தொடர்ந்து முறியடித்து வரும் சாதனைகளையும் நினைத்துப் பார்ப்பது அவசியம். பிரபாஸ் முதல் முதலில் பான் இந்திய சூப்பர் ஸ்டார் என்பதை.. அதற்கான கருத்தாக்கத்தை மறு வரையறை செய்து, தனக்கான படங்களின் மூலம் புதிய எல்லைகளை அமைத்து வருகிறார் . மேலும் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை அவர் தொடர்ந்து வசீகரிக்கிறார். பாக்ஸ் ஆபிஸில் அவர் புதிதாக படைத்த சாதனைகளின் பட்டியலை காண்போமா..! பிரபாஸின் படங்கள் முதல் நாள் வசூல் சாதனையை முறியடிப்பதாகவே அறியப்படுகின்றன. ' பாகுபலி : தி பிகினிங்' திரைப்படம் முதல் நாளில் 75 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து வெளியான 'பாகுபலி : தி கன்குளுஷன்' எனும் திரைப்படம் தொடக்க நாளில் பாக்ஸ் ஆபீஸை பிரமிக்க வைக்கும் வகையில...
2,100 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும் பிரபாஸின் திரைப்படங்கள்!

2,100 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும் பிரபாஸின் திரைப்படங்கள்!

News
‘சலார் 2 முதல் கல்கி 2’ வரை ... 2,100 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும் சூப்பர் ஸ்டார் பிரபாஸின் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்கள்..!* பிரபாஸின் பிறந்த நாளில் ‘சலார் 2 முதல் கல்கி 2’ வரை அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்கள்.. 2,100 கோடி ரூபாய் வசூலிக்கும் என பந்தயம் கட்டப்பட்டிருக்கிறது. முதல் பான் இந்திய சூப்பர்ஸ்டாரான பிரபாஸ், அவருடைய தொழில் சார் வாழ்க்கையில் புதிய உச்சத்தில் இருக்கிறார். இதனால் அவரது பிறந்த நாளை நடிகராக மட்டுமல்லாமல் இந்திய சினிமாவை மாற்றி அமைத்த நட்சத்திரமாகவும் கொண்டாடுகிறார்கள். முதல் பான் இந்திய சூப்பர் ஸ்டாரான பிரபாஸின் நடிப்பில் வெளியான 'பாகுபலி', 'சலார்', 'கல்கி 2898 கிபி' போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சாதனை படைத்து இந்திய சினிமாவில் மறுக்க இயலாத சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். பார்வையாளர்கள் மீது அவர் வைத்திருக்கும் தீராத வ...
Fans Are In For A Treat As First Reactions For Venom

Fans Are In For A Treat As First Reactions For Venom

News
*“A Wild And Exhilarating Journey From Start To Finish” - Venom: The Last Dance Wins Over Fans After An Exciting Premiere In New York* Tom Hardy’s final outing as Marvel’s most popular anti-hero Venom was finally revealed to the public with a world premiere held in New York. Set to release on October 24th, the third and final film in the Venom Franchise picks up just after Venom: Let There Be Carnage, with Eddie and Venom on the run from the authorities on Earth, and monsters from Venom’s home planet. Early responses to the film have been phenomenal, with fans praising the action and high stakes, with many even calling it one of the best comic book films ever. #VenomTheLastDance REVIEW: A huge EPIC & EMOTIONAL finale!! Tom Hardy gives EVERYTHING & Sony has never been better. ...
CLOSE
CLOSE