Tuesday, April 29

ஹீரோவாக நடிக்கிறார் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி!

Loading


தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் கடையின் விளம்பரங்களில் அதன் உரிமையாளர் நடித்து பிரபலமானார். அந்த விளமபரப் படங்கள் எடுத்த ஜே.டி மற்றும் ஜெரி ஆகியோர் தற்போது சரவணனை ஹீரோவாக ஒரு படம் இயக்கவுள்ளனர். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது முடிவுக்குவந்துள்ளது எனவும் ஷூட்டிங் விரைவில் துவங்கும் என்றும் செய்தி வெளியாகியள்ளது. 30 கோடி பட்ஜெட்டில் படம் உருவாகவுள்ளது என்றும் கூறப்படுகிறது.