Tuesday, December 10

இரண்டாவது முறையாக இணையும் இயக்குநரும் இசையமைப்பாளரும்!

Loading

லண்டன் நகர வீதிகளில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணோடு இயக்குனர் மாரிசெல்வராஜ்

பரியேறும்பெருமாள் வெளியாகி ஒரு வருடம் ஆகிறது. இரண்டாவது படத்திற்கான இசையமைப்பு பணிகளை சந்தோஷ் நாராயணனோடு லண்டனில் ஆரம்பித்திருக்கிறார்கள்.