Saturday, November 21

Uncategorized

அக்டோபர் 20 ஆம் தேதி வெளியாகும் “டைகர் நாகேஸ்வர ராவ்”

அக்டோபர் 20 ஆம் தேதி வெளியாகும் “டைகர் நாகேஸ்வர ராவ்”

Uncategorized
மாஸ் மஹாராஜா ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் இணைந்து வழங்கும் பான் இந்திய பிரமாண்ட படைப்பு “டைகர் நாகேஸ்வர ராவ்” அக்டோபர் 20 ஆம் தேதி வெளியாகிறது அகில இந்திய அளவில் பிளாக்பஸ்டர் திரைப்படங்களை வழங்கிய அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தற்போது தென்னிந்தியா மற்றும் வட இந்தியா முழுமைக்குமான ஒரு பான் இந்திய திரைப்படத்தை மாஸ் மகாராஜா ரவிதேஜா முதன்மை பாத்திரத்தில் நடிக்க, பிரமாண்ட படைப்பாக “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தை தயாரித்து வருகிறது. இயக்குநர் வம்சி இயக்க, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அபிஷேக் அகர்வால் இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இப்படம் தசரா பண்டிகை அன்று அக்டோபர் 20ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பட்டிருந்த நிலையில், இப்படம் தாமதமாகலாம் என செய்தி பரவியது. இந்நிலையில் தயாரிப்பு தரப்பு இச்செய்தியினை மறுத்து கண்டிப்பாக தசரா பண்டிகையில் வெளியாகுமென அறிவித்துள்ளனர...
‘டபுள் ஐஸ்மார்ட்’டில் இருந்து ‘தி சஞ்சத் தத்தின் முதல் பார்வை போஸ்டர்!

‘டபுள் ஐஸ்மார்ட்’டில் இருந்து ‘தி சஞ்சத் தத்தின் முதல் பார்வை போஸ்டர்!

News, Uncategorized
உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்னாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் பான் இந்தியப் படமான 'டபுள் ஐஸ்மார்ட்'டில் இருந்து 'தி பிக் புல்' சஞ்சத் தத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது! உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இருவரும் தங்களது வெற்றிப் படமான 'ஐஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் சீக்வலான 'டபுள் ஐஸ்மார்ட்' படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளோடு மும்பையில் தொடங்கியது. பூரி கனெக்ட்ஸ் பேனரின் கீழ் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் தயாரிக்கும் இந்தப் படத்திற்காக ராம் ஸ்டைலான மேக் ஓவரில் மாறியுள்ளார். விசு ரெட்டி தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். படத்தின் அடுத்த பெரிய அப்டேட்டாக சஞ்சய் தத் படத்தில் நடிக்க இருப்பதை படக்குழு அறிவித்துள்ளது. 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ம...
தயாரிப்பாளர்  K.T.குஞ்சுமோனுக்கு வாழ்த்துப் பாடல்!

தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோனுக்கு வாழ்த்துப் பாடல்!

Uncategorized
மெகா தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோனுக்கு வாழ்த்துப் பாடலுடன் கேரளாவுக்கு வருகை தந்த ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் M.M.கீரவாணி! பிரமாண்ட படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மெகா தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன். அதேபோல ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் தான் இசையமைத்த ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக ஆஸ்கர் விருதை பெற்றுத்தந்து இந்திய சினிமாவையே உலக அரங்கில் கவுரவப்படுத்தியவர் இசையமைப்பாளர் M.M.கீரவாணி. இவர்கள் இருவரும் ஜென்டில்மேன்-2 படத்திற்காக முதன்முறையாக கைகோர்த்துள்ளனர். 'ஜென்டில்மேன்' இரண்டாம் பாகமாக '‘ஜென்டில்மேன்-2’' படத்தை தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்,K.T.குஞ்சுமோன். இப்படத்தின் பாடல் இசை கோர்ப்பு பணிக்காக கொச்சியில் உள்ள உலகப் புகழ்பெற்ற போல்காட்டி பேலசுக்கு வருகை தந்தார்,M.M.கீரவாணி. அவரை பூச்செண்டு கொடுத்து கட்டியணைத்து வரவேற்றார், KTK. இதை பார்த...
‘குஷி’ படத்தின் இரண்டாவது சிங்கள் ‘ஆராத்யா’!

‘குஷி’ படத்தின் இரண்டாவது சிங்கள் ‘ஆராத்யா’!

Uncategorized
விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தாவின் 'குஷி'- இரண்டாவது சிங்கள் 'ஆராத்யா', ஒரு மெலோடியான காதல் பாலட், இப்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ரூத் பிரபு நடிப்பில் உருவாகி வரும் 'குஷி' திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், இரண்டாவது சிங்கிளான 'ஆராத்யா'வை வெளியிட்டனர். ‌ப்ரமோவில் உறுதியளித்தபடி, இது திருமணத்திற்கு பிறகு முதன்மையான நாயகனுக்கும், நாயகிக்கும் இடையே ஒரு மாயாஜால காதல் பாடலாக இருக்கும். இந்த காதல் பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் சின்மயி போன்ற பரபரப்பான பாடகர்கள் பாடியுள்ளனர்.' நீ என் சூரிய ஒளி.. நீயே என் நிலவொளி.. நீ வானத்தில் நட்சத்திரங்கள்.. இப்போது என்னுடன் வா உனக்கு என் ஆசை...' என்ற மந்திர வரிகளுடன் பாடல் தொடங்குகிறது. அது மெதுவாக நம்மை குஷியின் காதல் மண்டலத்திற்கு அழைத்துச் செல்கிறது. மெல்லிசை பாடல்கள் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே உள்ள நிபந்தனையற்ற அன்பை விள...

‘ராஜா கிளி’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

Uncategorized
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ராஜா கிளி’. கதாநாயகனாக சமுத்திரக்கனி, கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், சுபா ஆகியோர் நடிக்கின்றனர் நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா திரைக்கதையை எழுதி படத்தை இயக்கியுள்ளார். மேலும் நடிகர் தம்பி ராமையா இந்தப்படத்தின் கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளதுடன் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். சாட்டை, அப்பா, வினோதய சித்தம் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் சமுத்திரக்கனி-தம்பி ராமையா கூட்டணியில் இந்தப்படம் உருவாகிறது. மேலும் முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், சிங்கர் கிரிஷ், அருள்தாஸ், பிரவின் குமார், சுவேடா ஷ்ரிம்டன், சுபா, தீபா, வெற்றிக்குமரன், சுரேஷ் காமாட்சி, விஜய் டிவி ஆண்ட்ரூஸ் சேவியர், டேனியல் போப், பழ.கருப்பையா, ரேஷ்மா பசுபலேட்டி, ஐஸ்வர்யா பாஸ்கரன், சாட்டை...
“MISION: IMPOSSIBLE – Dead Reckoning Part ONE”

“MISION: IMPOSSIBLE – Dead Reckoning Part ONE”

Uncategorized
மிஷன் என் வாழ்க்கையின் மீது இவ்வளவு அன்பாக இருப்பதற்கு பயிற்சியும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். அடுத்த படத்தில் நான் எதற்காக இருக்கிறேன் என்று தெரியவில்லை: ரெபேக்கா ஃபர்குசன் டாம் குரூஸ் மீண்டும் வெள்ளித்திரையில் கலக்கி, உலக பாக்ஸ் ஆபிஸை தனது அடுத்த பிரமாண்டமான வெளியீடான - மிஷன் இம்பாசிபிள் : டெட் ரெக்கனிங் பார்ட் 1 மூலம் புயலால் தாக்கத் தயாராகிவிட்டார். இப்படம் 2023 ஆம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீடுகளில் ஒன்றாகும், மேலும் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. -இந்தி, ஆங்கிலம், தமிழ் மற்றும் தெலுங்கில் ஜூலை 12 அன்று இந்தியா.   டெட் ரெக்கனிங் பாகம் ஒன்றில் திரும்பிய மற்றொரு உரிமையாளரான ரெபேக்கா பெர்குசன், மெக்குவாரியின் முதல் இயக்குனரான ரோக் நேஷனில் தொடரில் இணைந்தார் - மேலும் ஜிக்சாவின் ஒருங்கிணைந்த மற்றும் உறிஞ்சும் பகுதியாக தனது பாத்திரமான இல்சா ஃபாஸ்ட...
பம்பர்” திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

பம்பர்” திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

Uncategorized
வேதா பிக்சர்ஸ் எஸ் தியாகராஜா B.E., தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி-ஷிவானி நடிப்பில், மாறுபட்ட கதைக்களத்தில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, கேரள மாநில "பம்பர்" லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'பம்பர்'. ஜூலை 7ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் இயக்குநர் கே பாக்யராஜ், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பொருளாளர் திரு இராதாகிருஷ்ணன், இயக்குநர் முத்தையா, இயக்குநர் கோபிநாத், இயக்குநர் மந்திரமூர்த்தி, இயக்குநர் கணேஷ் கே பாபு, இயக்குநர் அனீஷ், இயக்குநர் ரஃபீக் முதலானோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். *தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பொருளாளர் திரு இராதாகிருஷ்ணன் பேசியதாவது…* பம்பர் படம் வெற்றி பெற அனைவரும் வாழ்த்...
ராம்சரண்- உபாசனா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது!

ராம்சரண்- உபாசனா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது!

Uncategorized
ராம்சரண்- உபாசனா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது மெகா ஸ்டார் சிரஞ்சீவி குடும்பத்தினர் உற்சாகம் திரையுலகினர்.. ரசிகர்கள்.. வாழ்த்து தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மெகா பவர் ஸ்டார் ராம்சரண் மற்றும் உபாசனா கொனிடேலா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இவர்களுக்கு தெலுங்கு திரையுலகினர் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகினரும் உலகமெங்கும் உள்ள ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். வாழ்த்துகளை தெரிவித்த அனைவருக்கும் ராம்சரண் -உபாசானா சார்பில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தன் மனமார்ந்த நன்றியை தெரிவித்திருக்கிறார். மெகா பவர் ஸ்டார் ராம்சரண்- உபாசனா தம்பதியருக்கு இன்று ( ஜூன் 20) பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட திருமதி உபாசனா ராம்சரணுக்கு இன்று அதிகாலை பெண் குழந்தை பிறந்தது. இந்த நல்ல செய...