34 total views, 1 views today
மணி திரைப்படத்தின் COMPUTER HARD DISK’யினை திருடிய வழக்கு சென்னை சைதாப்பேட்டை 23 வது நீதிமன்றம் CC 2214/2019 மற்றும் உயர்நீதிமன்ற CC NO 362 OF 2016 வழக்குகள் நிலுவையில் இருந்து வரும் நிலையில், தாதா என்ற பெயரில் பெயர் மாற்றம் செய்து வெளியிட திட்டமிட்ட கிஷோர் குமாருக்கு தாதா திரைப்படத்தை திரையிட வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.