![]()
திண்டுக்கல்லில் இன்று துவங்கிய ” FRIENDS TV ” நிகழ்வில் காவல்துறை அதிகாரி ( IG Retd ) A. பாரி IPS, கலைஞர் தொலைக்காட்சி பொது மேலாளர் மற்றும் திரைப்பட நடிகர் ப்ளோரன்ட் பெரேரா, கல்வியாளர் லயன் K.ரெத்தினம், வியாபாரிகள் சங்கத் தலைவர் G.சுந்தர்ராஜன், அரசன் S.சண்முகம், சாகர் D.நாசர்கான், மூத்த பத்திரிகையாளர் பரபரப்பு ராமநாதன், உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மூத்த பத்திரிகையாளர் எஸ்.அரியநாயகம் வரவேற்புரை ஆற்றினார்.
பிரெண்ட்ஸ் தொலைக்காட்சியின் சேர்மன் தோழர் எம்.ராமகிருஷ்ணன் மற்றும் குழுவினர்கள் அனைவரையும் வரவேற்றனர்.
திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர்கள் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மதுரை மாவட்ட டி.யூ.ஜே நிர்வாகிகள் திருமங்கலம் பாண்டியராஜன், சோழவந்தான் சுரேஷ் மற்றும் திருச்சி ” சாந்திவணம் ” அரசப்பன் மற்றும் சங்க தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





