Monday, October 5

வைரமுத்துவின் வாழ்த்துப்பா!

Loading

Mega Producer @KT_Kunjumon #Gentleman2Launch விழாவில்
ஆஸ்கர்-நேஷ்னல் அவார்ட் வின்னர் இசையமைப்பாளர் @mmkeeravaani யை பாராட்டி @Vairamuthu எழுதிய வைர வரிகள்!

“கீரவாணி கீரவாணி
இந்திய இசையின் கீர்த்தியே நீ!
கீரவாணி கீரவாணி
சுந்தரத் தெலுங்கின் மூர்த்தியே நீ!

ஏழு ராகங்கள் கண்டவனே
ஏழு கண்டங்கள் வென்றவனே
தேசியம் வாழ்த்தும் திராவிடன் நீ
ஆசியா போற்றும் அதிசயம் நீ

தமிழில் முதல்படம் வானமே எல்லை – நீ
வாங்கும் புகழுக்கு வானமே எல்லை
பாகுபலிபோல் ஒன்று காணவே இல்லை
RRR உனது திறமைக்கு எல்லை

உன்
பாட்டணி வாழ்க
கூட்டணி வெல்க

பசைக்கு ஒருவன் ‘கே.டி.கே’
இசைக்கு ஒருவன் ‘எம்.எம்.கே’
ஜென்டில்மேன் – 2 வெற்றிக்’கே’..”

@agoks #ThottaTharani @editorsuriya @ajayanvincent @ajay_64403 @johnsoncinepro
@moviebond1
#gentleman2