பெரும் வரவேற்பு பெற்ற பேரன்பு

0

 368 total views,  1 views today

 

கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்படவிழாவில் பி.எல்.தேனப்பன் தயாரி்ப்பில் ராம் இயக்கத்தில் உருவான பேரன்பு படம் இந்தியன் பனோரமா பிிரிவில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.

படவிழாக் குழுவினர் சார்பில் ராம், தேனப்பன், சாதனா மூவருக்கும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

தங்கமீன்கள் படத்தில் சிறுமியாக வந்து நம் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட சிறுமி சாதனா, பிரதான வேடத்தில் நடித்திருக்கும் பேரன்பின் படத்தின் நாயகன் மம்முட்டி என்ன காரணத்தாலோ இந்தத் திரையிடலில் பங்கு கொள்ளவில்லை.

Share.

Comments are closed.