Monday, October 26

ஹரிஹர வீரமல்லு _ விமர்சனம்

Loading

முழுக்க முழுக்க ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள பவன் கல்யாண் ரசிகர்களை திருப்தி படுத்துவதற்காகவே எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் ஹரிஹர வீர மல்லு.

பவன் கல்யாண் ரசிகர்களேகூட “என்ன இது… எல்லாமே ஓவர் டோஸ் ஆக இருக்கிறதே?” என்று ஜீரணிக்க கஷ்டப்படும் காட்சிகள் ஏராளம்… ஏராளம்.

முகலாயர் சாம்ராஜ்யத்தின் போது பொதுமக்கள் எந்த அளவுக்கு துன்புறுத்தப்பட்டார்கள் என்பதை காட்சிகளாக இப்போது பதிவு செய்வதில் யாருக்கு என்ன பலன்?

மத வேற்றுமைகளை மறந்து சந்தோஷமாக வாழும் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தவும், சண்டையை உருவாக்கவும் வேண்டுமானால் இது போன்ற படங்கள் உதவலாம்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரசிகர்களுக்கு வேண்டுமானால் ‘ஹரிஹர வீரமல்லூ’ படம் போதையை கொடுக்கலாம்.

ஆனால் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு…?