54 total views, 1 views today
பல்வேறு நாடுகளில் நடந்த சர்வதேச திரைப்பபட விழாக்களில் பங்கு பெற்று விருதுகளை வென்ற ‘தேன்’ திரைப்படம், கோவாவில் தற்போது நடைபெற்று வரும் 51வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டபோது, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து பாராட்டுதல்களைப் பெற்றது.
படம் திரையிடப்படுவதற்கு முன்பு சிவப்பு கம்பள வரவேற்பு இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு வழங்கப்பட்டது.