விஜய் ஆன்டனி அர்ஜூன் இணைந்து கலக்கும் கொலைகாரன்

0

Loading

விஜய் ஆன்டனி அர்ஜூன் இணைந்து கலக்கும் கொலைகாரன் படத்தின் திரையரங்க உரிமைகளை தனஞ்ஜெயனின் பாஃப்டா நிறுவனம் பெற்றிருக்கிறது. அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் இப்படம் குறித்து ரசிகர்களிடம் மட்டுமின்றி, திரையுலகிலும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுவது குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.