![]()
தமிழ்திரையுலநாயகிகளில்மக்களுடையஉள்ளங்களில்இன்றளவும்நீங்காஇடம்பெற்றுள்ளவர்புன்னகைஅரசிகேஆர்.விஜயாஅவர்கள். தெய்வநாயகிஎனும்இயற்பெயர்கொண்டிருந்தஇவரைஒருபடப்பிடிப்பில்சந்தித்தஎம்ஆர்.ராதாசினிமாவுக்காககேஆர்.விஜயாஎனும்பெயர்சூட்டபின்னாளில்அப்பெயர்மக்களுடையஉள்ளங்களில்சிறப்புடன்இடம்பெற்றது. கேரளாவில்திருச்சூரைபூர்வீகமாககொண்டஇவரதுதாயார்பெயர்கல்யாணி.தந்தையார்பெயர்ராமச்சந்திரன்என்பதாகும்.
சிறுவயதில்நாடகங்களில்சிறுசிறுவேடங்களில்நடித்துவந்தஇவர்பின்னாளில் ”திரையில்மகளேஉன்சமர்த்து” எனும்படத்தில்சிறியவேடத்தில்நடித்துபின்முதல்முதலாகநாயகியாககேஎஸ்.கோபாலகிருஷ்ணன்இயக்கத்தில்வெளியானகற்பகம்எனும்வெற்றிபடம்மூலம்திரையுலகில்தனதுவெற்றிபயணத்தைதொடர்ந்தார்.
தொடர்ந்துஎம்ஜிஆர்சிவாஜிஜெய்சங்கர்ஜெமினிகணேசன்ரவிச்சந்திரன்மற்றும்அடுத்ததலைமுறைநடிகர்களானரஜினிகமல்உட்படமேலும்பலநடிகர்களுடன்நடித்துதலைமுறைகளைகடந்தநாயகியாகபுகழ்பெற்றுள்ளவர். இன்றளவும்திரையில்நடித்துவரும்நட்சத்திரம்இவர்என்பதுஇவரதுதிரையுலகவாழ்வின்சிறப்பு.
ஏறத்தாழ 450 படங்களுக்குமேல்நடித்துள்ளசிறப்பிற்குரியவர்கேஆர்.விஜயாஅவர்கள். தமிழ்மட்டுமின்றிமலையாளம்கன்னடம்தெலுங்குபோன்றமொழிபடங்களிலும்நடித்துபுகழ்பெற்றுள்ளஇவரதுதிரையுலகவெற்றிக்குஇவரதுகணவர்வேலாயுதம்அவர்களின்பங்களிப்புமிகவும்குறிப்பிடத்தக்கது. குறிப்பாகதிரையில்பலர்நடிக்கிறார்கள்சிலரோவாழ்கிறார்கள்.
அப்படியாககதாபாத்திரமாகவேமக்களுடையஉள்ளங்களில்ஒன்றிபோகும்அளவிற்குசிலர்திரையிலிருந்துநிஜத்திலும்வாழ்கிறார்கள்.அப்படிதிரையில்அம்மன்வேடங்களில்தோன்றிநடித்துஒருஆதிபாராசக்தியாகவேஇன்றளவும்மக்களுடையஉள்ளங்களில்நீங்காஇடம்பெற்றுள்ளவெகுசிறப்பிற்குரியவர்தான்புன்னகைஅரசிகேஆர்.விஜயாஅவர்கள்.
இவரதுமுதல்படமானகற்பகம்படத்தையும்நூறாவதுபடமானநத்தையில்முத்துவையும்இயக்கியவர்கேஎஸ்.கோபாலகிருஷ்னன்என்பதுநினைவுகூறத்தக்கது. இவருக்கு 1964 ம்ஆண்டுசர்வர்சுந்தரம்படத்திற்காகதேசியவிருதுவழங்கப்பட்டது.
1968 ல்தமிழகஅரசின்சிறந்தநடிகைக்கானவிருதுஇருமலர்கள்படத்திற்குகிடைத்தது.
பிலிம்பேர்வாழ்நாள்சாதனையாளர்விருது 2005 ம்வருடம்கிடைத்தது.
ஆந்திரஅரசின்நந்திவிருதும்கேரளஅரசின்விருதும்நாகிரெட்டியாரின்நினைவுவிருதும்ரோட்டரிகிளப்சார்பில்நடிகைராஜசுலோசனாபிறந்தநாள்அன்றுசாதனையாளர்விருதும், கலைமாமணிவிருதும்,செவாலியேசிவாஜிவிருதும்இவருக்குகிடைத்துள்ளதுஎன்பதுநினைவுகூறதக்கது.
சேஷன்

