நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கி நடிக்கும் ‘மலராத மனங்கள்’!

0

 29 total views,  1 views today

காமராசு, அய்யாவழி, நதிகள் நனைவதில்லை, படங்களை தொடர்ந்து, நாஞ்சில் பி.சி.அன்பழகன் வைகுண்டா சினி பிலிம்ஸ் சார்பாக _ தயாரித்து , இயக்கி, முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் படம் ., மலராத .. மனங்கள்..
மனிதனை – மனிதன் மதிக்க துவங்கும் போது தான், அவன் – மனம் மலர துவங்கும் .

வாழ்வும் – வரமாகும்.

வாழும் போதே – வரலாறு ஆகிறான்.
மனிதனை – மனிதன் மதிக்க துவங்கும் போது தான், அவன் – மனம் மலர துவங்கும் .

 

ேநர்மையோடு – நெருக்கமாக வாழும் போது – அவன், தனக்கே நன்மை செய்கிறவனாகிறான்.

– இந்த கருத்துக்களை உள்வாங்கிய – கதையே, மலராத மனங்கள்.

இசை -ஆண்டனி,ஒளிப்பதிவு – கார்த்திக் ராஜா, எடிட்டிங் சுரேஷ் அரஸ், யுனிட் – காவ்யலட்சுமிபாடல்கள்.புலவர் புலமைபித்தன், கவிஞர் முத்துலிங்கம்.

ரவி மரியா, சிங்கமுத்து / மதுரை முத்து, ரோஷன் , காவ்யா, ஹர்ஷவர்த்தினி, நிஷாமற்றும் பல முன்னணி நடிகர் – நடிகைகள் நடிக்கிறார்கள்.

 

Share.

Comments are closed.