Tuesday, October 20

Tag: malaratha managal

நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கி நடிக்கும் ‘மலராத மனங்கள்’!

நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கி நடிக்கும் ‘மலராத மனங்கள்’!

News
காமராசு, அய்யாவழி, நதிகள் நனைவதில்லை, படங்களை தொடர்ந்து, நாஞ்சில் பி.சி.அன்பழகன் வைகுண்டா சினி பிலிம்ஸ் சார்பாக _ தயாரித்து , இயக்கி, முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் படம் ., மலராத .. மனங்கள்.. மனிதனை - மனிதன் மதிக்க துவங்கும் போது தான், அவன் - மனம் மலர துவங்கும் . வாழ்வும் - வரமாகும். வாழும் போதே - வரலாறு ஆகிறான். மனிதனை - மனிதன் மதிக்க துவங்கும் போது தான், அவன் - மனம் மலர துவங்கும் .   ேநர்மையோடு - நெருக்கமாக வாழும் போது - அவன், தனக்கே நன்மை செய்கிறவனாகிறான். - இந்த கருத்துக்களை உள்வாங்கிய - கதையே, மலராத மனங்கள். இசை -ஆண்டனி,ஒளிப்பதிவு - கார்த்திக் ராஜா, எடிட்டிங் சுரேஷ் அரஸ், யுனிட் - காவ்யலட்சுமிபாடல்கள்.புலவர் புலமைபித்தன், கவிஞர் முத்துலிங்கம். ரவி மரியா, சிங்கமுத்து / மதுரை முத்து, ரோஷன் , காவ்யா, ஹர்ஷவர்த்தினி, நிஷாமற்றும் பல முன்னணி நடிகர் - நடிகைகள் நடி...