மொட்டை ராஜேந்திரன் பப்ஜி வீரராக நடிக்கும் ‘பப்ஜி’!

0

 201 total views,  1 views today

பவுடர் பட இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் வித்யா பீரதிப் வுடன்
கதையின் நாயகனாக நிகில் முருகன் சிங்கப்புலி,மொட்டை ராஜேந்திரன் நடிக்கும் படத்தின் படபிடிப்பு முடிந்தது திரைக்கு கொண்டுவரும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக தடைப்பட்டிருந்த பப்ஜி படப்பிடிப்புகள் துவங்கி நடைபெற்று வருகிறது. அதில் நடிகர் மொட்டை ராஜேந்திரன் பப்ஜி வீரராக நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது.
விக்ரம் தங்கை அனிதா மகன் அர்ஜூமன், ஐஸ்வர்யா தத்தா. மைம்கோபி, அனித்திரா நாயர், சாந்தினி தேவா, லட்சுமி,
மொட்டைராஜேந்தின்,ஜூலி, ஆதித்யா கதிர், நடிக்க பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்ய படபிடிப்பு வேகமாக நடந்து வருகிறது .ஊரடங்கு முடிவடைந்து திரையரங்குகள் திறக்கப்பட்ட வுடன் இந்த வருட இறுதியில் படம் திரைக்கு கொண்டுவர படத்தாயரிப்பு நிறுவனம் ஜி மிடியா அதற்க்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

Share.

Comments are closed.