Friday, September 25

Tag: Mottai Rajendran

நான் கடவுள்’ ராஜேந்திரனுக்கு குணசித்திர நடிகருக்கான விருது!

நான் கடவுள்’ ராஜேந்திரனுக்கு குணசித்திர நடிகருக்கான விருது!

News
" இரானி சாய் இண்டர்நேஷனல் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட "தகவி" திரைப்படத்தில் நடித்துள்ள நான்கடவுள் ராஜேந்திரன் விருதுக்கு தேர்வாகி உள்ளார் என்ற செய்தி கிடைத்த உடன் படக்குழுவினர் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். படத்தொகுப்பை கவனித்து சந்தோஷ் குமார் இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் கதை வசனத்தை சக்திவேல் எழுதி உள்ளார். கவிஞர் பிறைசூடனின் மகன் தயாபிறைசூடன் இசையமைத்துள்ளார். எஸ். நவீன்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிங்கம்புலி, வையாபுரி, அஜய் ரத்தினம் ஆகியோரும் நடித்துள்ளனர்." தகவி" திரைப்படம் குழந்தைகளுக்கான படமாக உருவாகி உள்ளது ....

மொட்டை ராஜேந்திரன் பப்ஜி வீரராக நடிக்கும் ‘பப்ஜி’!

News
பவுடர் பட இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் வித்யா பீரதிப் வுடன் கதையின் நாயகனாக நிகில் முருகன் சிங்கப்புலி,மொட்டை ராஜேந்திரன் நடிக்கும் படத்தின் படபிடிப்பு முடிந்தது திரைக்கு கொண்டுவரும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக தடைப்பட்டிருந்த பப்ஜி படப்பிடிப்புகள் துவங்கி நடைபெற்று வருகிறது. அதில் நடிகர் மொட்டை ராஜேந்திரன் பப்ஜி வீரராக நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது. விக்ரம் தங்கை அனிதா மகன் அர்ஜூமன், ஐஸ்வர்யா தத்தா. மைம்கோபி, அனித்திரா நாயர், சாந்தினி தேவா, லட்சுமி, மொட்டைராஜேந்தின்,ஜூலி, ஆதித்யா கதிர், நடிக்க பாலாஜி பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்ய படபிடிப்பு வேகமாக நடந்து வருகிறது .ஊரடங்கு முடிவடைந்து திரையரங்குகள் திறக்கப்பட்ட வுடன் இந்த வருட இறுதியில் படம் திரைக்கு கொண்டுவர படத்தாயரிப்பு நிறுவனம் ஜி மிடியா அதற்க்கான பணிகளில் ஈடுபட்டு...
சூர்யா தயாரிப்பில்  ஜோதிகா நடிக்கும்  “ஜாக்பாட்”

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் “ஜாக்பாட்”

News
சூர்யா ஜோதிகா ஜோடி திரையில் எப்படி வெற்றிக்கொடி நாட்டியதோ அதேபோல் சூர்யா தயாரித்து ஜோதிகா நடிக்கும் கூட்டணியும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது.    ஏற்கெனவே சூர்யா தயாரித்து ஜோதிகா நடித்த 36 வயதினிலே, மகளிர் மட்டும் ஆகிய படங்கள் வெற்றிபெற்றுள்ளன. இப்போது 2டி எண்டெர்டெயின்மெண்ட்டில் சூர்யா தயாரிக்கும் படத்தில் ஜோதிகா  மூன்றாவது முறையாக  நடிக்கிறார். படத்தின் பெயர் “ஜாக்பாட்”.     ஜோதிகா திருமணத்திற்குப் பின் கதையின் நாயகியாக வலம் வந்த 36 வயதினிலே, நாச்சியார், மகளிர் மட்டும், காற்றின் மொழி ஆகிய படங்கள் நல்ல பெயரையும் நல்ல லாபத்தையும் சம்பாதித்து இருக்கின்றன. அந்த வரிசையில் ஜோதிகா நடித்து, நடிகர் சூர்யா தயாரிக்க, கல்யாண் இயக்கியுள்ள இந்த “ஜாக்பாட்” படமும் இணையும் என்று தெரிகிறது. சென்னையில் நடிகர் சூர்யா க்ளாப் அடித்து துவங்கி வைத்த இப்படத்தின் ...