இளமை மாறா நடிகை நதியா!

0

 25 total views,  1 views today

55 வயது ஆனாலும், அப்படியே தன் இளமை மாறாமல் தற்போதும் அதே தோற்றத்துடன் வலம் வருபவர் நடிகை நதியா. தமிழில் ‘ பூவே பூச்சூடவா ‘ என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் ‘பாடு நிலாவே’, ‘ ராஜாதி ராஜா ‘ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

1988 ஆம் ஆண்டு, சிரிஷ் காட் போலே என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு வெளியான ‘ எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி ‘ என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்து மிகப்பெரிய அளவில் ரீச் ஆனார்.

தற்போது நதியாவுக்கு சனம் மற்றும் ஜனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். நதியாவின் தோளுக்கு மேல் வளர்ந்துள்ள, இரண்டு மகள்களின் படங்கள்.

-ஆர்.எம்.சரவணன்

Share.

Comments are closed.