ஓங்கி எழும் குரலாக ‘ஓங்காரம்’!

0

 37 total views,  1 views today

ஓங்காரம்” புதிய படத்தின் அலுவலக பூஜை (02.06.2020) இன்று மதுரையில் எளிய முறையில் நடைப்பெற்றது. இளையராஜா இசையில் ‘அய்யன்’, ‘சேது பூமி’ ஆகிய படங்களை இயக்கிய, ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி இந்தப் படத்தை இயக்குகிறார். தயாரிப்பு வி.எம்.கே
பிஆர்ஓ கோவிந்தராஜ்.

Share.

Comments are closed.