Thursday, June 19

மக்கள் பணியில் ரஜினி மக்கள் மன்றம்!

Loading

பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய ரஜினிமக்கள்மன்றம் சார்பில், போடிபாளையம் மகேந்திரன் தலைமையில், தமிழகத்திலேயே முதன்முறையாக அரசு டவுன்பஸ் பேருந்து ஓட்டுனர், நடத்துனர், பயணிகளுக்கு “கொரனா கிட் பாக்ஸ்” வழங்கப்பட்டது.