நடிகை பார்வதி நாயர் உதவி!

0

Loading

தயாரிப்பாளர் திரு.கோட்டபாடி ராஜேஷின் காரியதரிசியும் தயாரிப்பு நிர்வாகியுமான திரு.சந்துரு & நமது சங்க உறுப்பினரும் (Moviewingz.com) தயாரிப்பு நிர்வாகியுமான திரு.தர்மராஜ் இவர்களது ஆலோசனையின் பெயரில் தற்போது ‘ஆலம்பனா’ உள்ளிட்ட தமிழ் படங்களில நடித்து வருபவருமான வளரும் நடிகை பார்வதி நாயர் நமது சங்கத்திற்கு வழங்கிய 75 x 10 kg = 750 kg அரிசி மூட்டைகளை நமது தலைவர் திரு.D.R.பாலேஷ்வரும் , பொருளாளர் திரு.மதிஒளிகுமாரும் பெற்றுக் கொண்டபோது எடுத்தப்படம்.

Share.

Comments are closed.