Friday, October 23

Tag: parvathi nair

Sun NXT-இல் டிசம்பர் 19 முதல் ஸ்ட்ரீமிங் ஆகும் ‘உன் பார்வையில்’ !

Sun NXT-இல் டிசம்பர் 19 முதல் ஸ்ட்ரீமிங் ஆகும் ‘உன் பார்வையில்’ !

News
பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’ படத்தை – Sun NXT-இல், டிசம்பர் 19 முதல் கண்டுகளியுங்கள் பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’ – Sun NXT-இல் டிசம்பர் 19 முதல் நேரடியாக ஸ்ட்ரீமிங் ஆகிறது ! தென் இந்தியாவின் முன்னணி OTT தளமான Sun NXT, தனது பிரபலமான Direct-to-Sun NXT பிரீமியர் பட்டியலில் அடுத்ததாக ஒரு அதிரடியான திரில்லரை சேர்த்துள்ளது. டிசம்பர் 19, வெள்ளிக்கிழமை முதல், நடிகை பார்வதி நாயர் நடிப்பில், திரில்லர் ஜானரில் உருவான ‘உன் பார்வையில்’ படத்தை, Sun NXT-இல் மட்டும் நேரடியாக கண்டுகளிக்கலாம். இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக அழுத்தமிக்க உணர்ச்சிகரமான பாத்திரத்தில், நடிகை பார்வதி நாயர் அசத்தியுள்ளார். கணவர் மற்றும் இரட்டை சகோதரியின் மர்மமான திடீர் மரணங்களைத் தொடர்ந்து, உண்மையை தேடும் அவரது பயணம், ரகசியங்களும் திருப்பங்களும் நிரம்பிய ஒரு மர்ம உலகுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது. தன்னுடைய ...
சுய முன்னேற்ற பேச்சாளராக மிளிரும் பார்வதி நாயர்!

சுய முன்னேற்ற பேச்சாளராக மிளிரும் பார்வதி நாயர்!

News
நடிகைகள் ஒரு விழாவில் கலந்து கொண்டால், அந்த விழாவிற்கு வருகை தந்தவர்கள் அனைவரிடத்திலும் உற்சாகம் ஊற்றெடுக்கும். நடிகையுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வது முதல், அவருடன் கலந்துரையாடுவது, அந்த விழாவில் அவர் பேசும் பேச்சு, பேச்சு மொழி உள்ளிட்டவைகள் மூலம் அவரின் திரை ஆளுமை தவிர தனித்துவமான திறமைகளும் வெளிப்படும் வாய்ப்பு உண்டாகிறது. இதன் காரணமாக நடிகைகள், நகைக்கடைகள், உணவகங்கள் என வணிக நோக்கம் சார்ந்த விழாக்களில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அத்தகைய விழாக்களில் நடிகைகள் கலந்துகொண்டு பேசும்போது, அவர்களின் பேச்சில் வெளிப்படும் சுவராசியமான தகவல்கள், மேடை ஆளுமை, வருகை தந்திருக்கும் விருந்தினர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் உற்சாகத்தை உண்டாக்கும் உண்டாகும் பேச்சு .. என பல விஷயங்கள் இருக்கிறது. இந்நிலையில் உலக அளவில் இலாப நோக்கமற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமான 'டோஸ்ட்மாஸ்டர்' ஏற்பாடு செய்திர...
நடிகை பார்வதி நாயர் உதவி!

நடிகை பார்வதி நாயர் உதவி!

News
தயாரிப்பாளர் திரு.கோட்டபாடி ராஜேஷின் காரியதரிசியும் தயாரிப்பு நிர்வாகியுமான திரு.சந்துரு & நமது சங்க உறுப்பினரும் (Moviewingz.com) தயாரிப்பு நிர்வாகியுமான திரு.தர்மராஜ் இவர்களது ஆலோசனையின் பெயரில் தற்போது 'ஆலம்பனா' உள்ளிட்ட தமிழ் படங்களில நடித்து வருபவருமான வளரும் நடிகை பார்வதி நாயர் நமது சங்கத்திற்கு வழங்கிய 75 x 10 kg = 750 kg அரிசி மூட்டைகளை நமது தலைவர் திரு.D.R.பாலேஷ்வரும் , பொருளாளர் திரு.மதிஒளிகுமாரும் பெற்றுக் கொண்டபோது எடுத்தப்படம்....