PRESS RELEASE FROM RMM FOR DHARMAPURI DISTRICT OFFICE BEARERS LIST

0

 403 total views,  1 views today

கடந்த செவாய்க்கிழமை (13 -03.2018) சென்னையில்  நடைபெற்ற தர்மபுரி   மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து நகராட்சி ,ஒன்றிய,பேரூராட்சி ,மற்றும் ஊராட்சி ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.இந்த ஆலோசனை கூட்டத்தில் தர்மபுரி   மாவட்ட அமைப்பு மற்றும் அதில் உள்ள தர்மபுரி  , நல்லம்பள்ளி  , பொன்னாகரம்  , ஆரூர்  , மொரப்பூர்  ,பாப்பிரெட்டிப்பட்டி  ,காரிமங்கலம்  , பாலக்கோடு  ,கடத்தூர்  ஒன்றியங்களின் அமைப்புகள் தர்மபுரி நகரத்தின் அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் .கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை நமது அன்பு தலைவர் ரஜினிகாந்த்  அவர்களின் ஒப்புதலுடன் மேற்குறிய பொறுப்புகளுக்கு அறிவிக்கின்றோம் .

தர்மபுரி  மாவட்டம்

மாவட்ட பொருளாளர்             M .மஹேந்திரன் B .SC ,

மாவட்ட இணைச்செயலாளர்              P .செந்தில்குமார்

மாவட்ட துணைச்செயலாளர்கள்         பெப்சி G .வெங்கடேஷ் B  .SC  ,NUTCF

M .காந்தி

G .ரஜினிகாந்த்

இளைஞர்அணி                                                                  R.ஓம் பிரகாஷ் B .COM

மகளிர் அணி                                                                    T .ஜெய கவுசல்யா

மகளிர் அணி இணைச்செயலாளர்         R .பானுமதி பெருமாள்

வழக்கறிஞர் அணி  செயலாளர்               P.சுரேஷ்

வழக்கறிஞரணி இணை செயலாளர்            S .பெருமாள்

மருத்துவ அணி செயலாளர்              E .மோகன செந்தில்

மருத்துவ அணி இணைச்செயலாளர்              A .அன்புமணி

தகவல் தொழில்நுட்ப அணி

செயலாளர்                               R .அருண்

தகவல் தொழில்நுட்ப

இணைச்செயலாளர்                       K .ரவி

மாவட்ட விவசாய அணி                                     K .பார்த்திபன்

செயற்குழு உறுப்பினர்கள்                C .அலாவுதீன்

R .பரத்

D .வெங்கடேஷ்

R .V சிவராமன்

R .C சிவகுமார்

M .C கணேசன்

K .கிருபாகரன்

தர்மபுரி ஒன்றியம்

செயற்குழு உறுப்பினர்கள்                                   M .ராஜசேகரன்

G .சேகர்

M .குமார்

M .செந்தில்குமார்

A .சிவலிங்கம்

A .நந்தகுமார்

K .முனியப்பன்

K .சுந்தர்

T .முத்துசாமி

M .நாகராஜ்

நல்லம்பள்ளி  ஒன்றியம்    :

செயற்குழு உறுப்பினர்கள்   M .சோலை (எ) மாதையன்

D .மோகன்

S .P  செல்வம்

P .சின்னசாமி

S .M முருகன்

M .மாதேஷ்

K .முனிராஜ்

P .கணேசன்

P .வேலு

T .நரேந்திர பிரசாத்

பொன்னாகரம் ஒன்றியம்

செயற்குழு உறுப்பினர்கள்   சிவலிங்கம்

பிரகாஷ்

சங்கர்

ஹரங்க பாஷா

பிரகாஷ்

B .ராதாகிருஷ்ணன்

தண்டாயுதபாணி

T .முருகன்

L .சுப்பிரமணி

M .சதாசிவம்

ஆரூர் ஒன்றியம்

செயற்குழு உறுப்பினர்கள்   A .ரஜினிமாரன்

P .குமார்

A .அல்லிமுத்து

R .குபேந்திரன்

பெருமாள்

சாதிக் பாஷா

சரவணன்

ரஜினிமுருகன்

T .பிரபு

கண்ணன்

மொரப்பூர் ஒன்றியம்

செயற்குழு உறுப்பினர்கள்     சந்திரசேகர்

தமிழ்

கனகராஜ்

சிவா

ஆதி அரசு

ஞான பிரகாஷ்

சிவா .P

ஜெயக்குமார்

வெங்கடேஷ்

பாப்பிரெட்டிப்பட்டி  ஒன்றியம்

செயற்குழு உறுப்பினர்கள்   R .முல்லை முருகன்

P .கௌதமன்

R .இளங்கோவன்

R .ரவி

T ..பிரகாஷ்

V .மது

காரிமங்கலம்  ஒன்றியம்

செயற்குழு உறுப்பினர்கள்   R .சரவணன்

M .v தண்டபாணி

M .பாரதி

R.மஹாலிங்கம்

M .சண்முகம்

A .செல்லமுத்து

K .ஆறுமுகம்

தருமன்

K ..மாரிமுத்து

M .வெங்கடாச்சலம்

பாலக்கோடு  ஒன்றியம்

செயற்குழு உறுப்பினர்கள்   R .கோவிந்தராஜ்

R .ரமேஷ்

K .முருகன்

C .சின்னவன்

C .ரஜினி

v .செல்வம்

M .கிருஷ்ணன்

G .மாதையன்

M .மாதையன்

V .பார்த்தசாரதி

கடத்தூர்  ஒன்றியம்

செயற்குழு உறுப்பினர்கள்   C .ரகுபதி

M .சங்கர்

S .ஜெயகாந்தன்

D .பூபதி

M .முனிவேல்

S .தமிழ்செல்வன்

ரஞ்சித்

V .சத்தியமூர்த்தி

குமார்

தர்மபுரி நகரம்

செயற்குழு உறுப்பினர்கள்         M .முருகேசன்

G .ரஜினிச்செல்வம்

D .M வெங்கடேஷ்

M .முரளிதரன்

B .ராமசந்திரன்

R .ஆறுமுகம்

G .வீரப்பன்

N .தாஜீப் ஜான்

M .வைகுந்தன் மூர்த்தி

M .ரஜினி சங்கர்

மேலே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு அனைத்து மன்ற உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

(V.M சுதாகர்)

நிர்வாகி

 

 

 

 

Share.

Comments are closed.