Tuesday, December 10

PRESS RELEASE FROM RMM FOR KRISHNAGIRI DISTRICT OFFICE BEARERS LIST

Loading

கடந்த சனிக்கிழமை   (10.03.2018) சென்னையில்   நடைபெற்ற கிருஷ்ணகிரி   மாவட்ட  ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து நகராட்சி ,ஒன்றிய,பேரூராட்சி ,மற்றும் ஊராட்சி ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.இந்த ஆலோசனை கூட்டத்தில் கிருஷ்ணகிரி  மாவட்ட   அமைப்பு மற்றும் அதில் உள்ள கிருஷ்ணகிரி ,காவேரிப்பட்டினம் ,ஊத்தங்கரை ,மத்தூர் ,வேப்பனப்பள்ளி, பர்கூர் ,ஓசூர் ,சூளகிரி ,கெலமங்கலம் ,தளி  ஒன்றியங்களின் அமைப்புகள்   கிருஷ்ணகிரி ,ஓசூர் நகரங்களின்  அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் .கீழ்கண்ட ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை நமது அன்பு தலைவர் ரஜினிகாந்த்  அவர்களின் ஒப்புதலுடன் மேற்குறிய பொறுப்புகளுக்கு அறிவிக்கின்றோம் .

கிருஷ்ணகிரி மாவட்டம் :

மாவட்ட செயலாளர்

D .மதியழகன் B .SC ,DF .Tech

இணை செயலாளர்                       S .கார்த்திகேயன் டீஏ

K .S சீனிவாசன்

துணை செயலாளர்                         E .ஜெகவீரபாண்டியன்

M .சலீம் பாஷா

K .எல்லப்பன்

பாபா மாதையன்

இளைஞரணி செயலாளர்             M .ரஜினிகுமார்

வழக்கறிஞரணி   செயலாளர்      R .கோவிந்தராஜன்

விவசாய அணி செயலாளர்          J .விஜயகுமார்

விவசாய அணி இணை

செயலாளர்                                        H .நாராயணன்

செயற்குழு உறுப்பினர்                    R .R முத்து

கிருஷ்ணகிரி ஒன்றியம்   :

செயற்குழு உறுப்பினர்கள்                     M .மாணிக்கம்

T .N கோவிந்தன்

முருகன்

G .ஜெயவேல்

V .ஜெய்சங்கர்

பாபுகாந்த்

S .R மாதையன்

M .S மாதவன்

ராஜேஷ்

மோரனஹள்ளி

நூருல்லா

காவேரிப்பட்டினம் ஒன்றியம் :

செயற்குழு உறுப்பினர்கள்                         N .கோவிந்தசாமி

A .வெங்கடாஜலபதி

S .தமிழ் அழகன்

T .மாது

அன்பரசன்

சின்ன பையன்

சின்ன சாமி

இளங்கோ

தெய்வம்

முனுசாமி

மணிகண்டன்

A .செந்தில்

ஊத்தங்கரை ஒன்றியம் :

செயற்குழு உறுப்பினர்கள்                            S .பழனி

S .சரவணன்

ரஜினி சங்கர்

K .R தங்கராஜ்

R .வெங்கடேஷ்

R .மோகன்

P .மோகன்

K .கண்ணன்

P .குமார்

அருணாச்சலம்

M .வானமலை

S .தியாகராஜன்

மத்தூர் ஒன்றியம் :

செயற்குழு உறுப்பினர்கள்                              சரவணன்

பெருமாள்

ஜாஹீர் உசேன்

மாரிமுத்து

தரன்

சரவணன்

சீனிவாசன்

சவுந்தர்

சந்தோஷ்குமார்

இளவரசு

பாக்கூர் ஒன்றியம் :

செயற்குழு உறுப்பினர்கள்                                      B . K வினோத்குமார்

S .ராஜா

K .V மதிவாணன்

M .பெருமாள்

நிஜார்

மார்கண்டன்

S .இளையராஜா

A .மஹேந்திரன்

M .புகழேந்தி

K .C ராஜா

வேப்பனப்பள்ளி ஒன்றியம் :

செயற்குழு உறுப்பினர்கள்                                          ரஜினி நாகராஜ்

D .S சோமசுந்தரம்

N .கோவிந்தன் நாயுடு

S .ராஜ்குமார்

சலீம் பாஷா

C .L சூரிய பிரகாஷ்

D .சிவாஜி ராவ்

E .முருகேசன்

K .C முருகன்

அமேந்திரன்

கோவிந்தசாமி

ஹரீஷ்

ஓசூர் ஒன்றியம் :

செயற்குழு உறுப்பினர்கள்                                            மஞ்சுநாத் ராவ்

சிரஞ்சீவி ரெட்டி

முரளி

ராதா கிருஷ்ணன்

சுதாகரன்

முருகன்

பசவராஜ்

மூர்த்தி

ஆனந்த குமார்

சந்தோஷ்

சூளகிரி ஒன்றியம் :

செயற்குழு உறுப்பினர்கள்                                           J .கேசவன்

H .நாராயணன்

V .வரதராஜன்

G .பாக்யராஜ்

S .M முருகேசன்

குணசேகரன்

பார்த்திபன்

நாராயணசாமி

ரமேஷ்

ஸ்ரீகாந்த்

கெலமங்கலம் ஒன்றியம்

செயற்குழு உறுப்பினர்கள்                                         N .சீனிவாசன்

M .ரவிச்சந்திரன்

K .M சாதிக் பாஷா

சனாவுல்லா

திம்மராஜ்

கோவிந்தசாமி

மஞ்சுநாத்

கிருஷ்ணன்

ரஜினிகாந்த்

சக்திவேல்

தளி ஒன்றியம் :

செயற்குழு உறுப்பினர்கள்                                           A .C நச்சரப்பா

சீனிவாசன்

ரமேஷ்

துளசிதாஸ்

அருண்குமார்

P  .ரவி

M .கிருஷ்ணன்

P .மாரிமுத்து

சிவனங்கரையப்பா

M .சிவகுமார்

கிருஷ்ணகிரி நகரம் :

செயற்குழு உறுப்பினர்கள்                                              K .P  ராஜேஷ்

M .ஹாரீஸ்

ஜெயேந்திரன்

சிவா

P  .ரியாஸ்கான்

M .சண்முகம்

P .வெங்கடேஷ்

S .பழனி

K .சரவணன்

G .குமார்

ஓசூர் நகரம் :

செயற்குழு உறுப்பினர்கள்                                                      பாண்டியன்

S .குமார்

நாகராஜ்

U .மணி

R .திருப்பதி

V .வெங்கடேஷ்

M .சரவணன்

T .தேவன்

v .கோவிந்திரன்

R .மஞ்சுநாத்

மேலே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு அனைத்து மன்ற உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

(V.M சுதாகர்)

நிர்வாகி