தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு!

0

 190 total views,  1 views today

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் நலன் கருதி, சங்க தலைவர் திரு.ராமசாமி@முரளி ராமநாராயணன் அவர்கள் தலைமையில் செயலாளர்கள், திரு.ஆர்.ராதாகிருஷ்ணன், டி.மன்னன் ஆகியோர், மாண்புமிகு.செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் திரு.சாமிநாதன் அவர்களை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார்கள். அருகில் செயற்குழு உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன் மற்றும் விஜயமுரளி இருந்தார்கள்.

Share.

Comments are closed.