Friday, October 23

Tag: producer counsil

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க ஆயுட்கால உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க ஆயுட்கால உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா!

News
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க ஆயுட்கால உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா இன்று 21.12.2022 சென்னையில் நடைபெற்றது. மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.இராதாகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினர். துணைத்தலைவர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் எஸ். சந்திரபிரகாஷ் ஜெயின் நன்றியுரை ஆற்றினார். இவர்களோடு சங்கத்து செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இவ்விழாவினில் வரவேற்புரை வழங்கிய செயலாளர் ஆர்.இராதாகிருஷ்ணன் பேசியதாவது… தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் 25 வரு...
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு!

News
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் நலன் கருதி, சங்க தலைவர் திரு.ராமசாமி@முரளி ராமநாராயணன் அவர்கள் தலைமையில் செயலாளர்கள், திரு.ஆர்.ராதாகிருஷ்ணன், டி.மன்னன் ஆகியோர், மாண்புமிகு.செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் திரு.சாமிநாதன் அவர்களை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார்கள். அருகில் செயற்குழு உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன் மற்றும் விஜயமுரளி இருந்தார்கள்....