தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி!

0

Loading

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியின் தேர்தல் அலுவலக திறப்பு விழா . (18.03.2020 புதன்கிழமை) சிறப்பாக நடைபெற்றது அங்கு தலைவர் பதவிக்கு இராம நாராயணன் முரளி என்கிற N.ராமசாமி உப தலைவர் பதவிக்கு சுபாஷ் சந்திரபோஸ்????, மைக்கேல் ராயப்பன்????, செயலாளர் பதவிக்கு ராதாகிருஷ்ணன்????, K J R பொருளாளர் பதவிக்கு சந்திர பிரகாஷ் ஜெயின்????மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அதில் பெருவாரியான தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
S.V.சேகர் உள்ளிட்ட பல பெரிய தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்..

Share.

Comments are closed.